Skip to content
Home » திருச்சி » Page 321

திருச்சி

திருச்சியில் இடி தாக்கி முதியவர் பலி….

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி பெரியவெள்ளபட்டியில் வசித்து வந்தவர் பழனியப்பன் மகன் வெங்கடாசலம் (65). இவர் அப்பகுதியில் கால்நடையை  மேய்ச்சலில் விட்டுவிட்டு இருந்துள்ளார். கோடை வெப்பசலனம் காரணமாக மாலையில்… Read More »திருச்சியில் இடி தாக்கி முதியவர் பலி….

திருச்சி ஆர்.எம்.எஸ்.சில் இரவு 8 மணிவரை ஆதார் சேவை மையம் செயல்படும்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள  ஆர்எம்எஸ் ஆதார் சேவை மையத்தில், அனைத்து விதமான ஆதார் சேவைகளும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், பின்னர் மாலை 3மணி முதல்… Read More »திருச்சி ஆர்.எம்.எஸ்.சில் இரவு 8 மணிவரை ஆதார் சேவை மையம் செயல்படும்

திருச்சி அருகே பஸ்-டூவீலர் மீது மோதி விபத்து… ஒருவர் பலி… 20 பேர் படுகாயம்..

அரியலூர் மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. லால்குடி அடுத்து வாளாடி வந்த போது தனியார் பேருந்து கட்டுப்பாட்டு இழந்து எதிரே வந்த இரு… Read More »திருச்சி அருகே பஸ்-டூவீலர் மீது மோதி விபத்து… ஒருவர் பலி… 20 பேர் படுகாயம்..

தாறுமாறான வேகம்…..திருச்சியில் தனியார் பஸ் மோதி வாலிபர் பலி….20 பயணிகள் காயம்

அரியலூரில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. லால்குடி அடுத்து வாளாடி வந்த போது தனியார் பேருந்து கட்டுப்பாட்டு இழந்து எதிரே வந்த இரு சக்கர… Read More »தாறுமாறான வேகம்…..திருச்சியில் தனியார் பஸ் மோதி வாலிபர் பலி….20 பயணிகள் காயம்

திருச்சி அருகே ஸ்ரீ பாலாம்பிகா கோவிலில் தேரோட்டம்… கோலாகலம்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்ட விழா வெபு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம்… Read More »திருச்சி அருகே ஸ்ரீ பாலாம்பிகா கோவிலில் தேரோட்டம்… கோலாகலம்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூர்  மற்றும் துபாயில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 2 ஆண் 1 பெண் பயணி… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக உள்ள செ. மாரிமுத்து,   கூடுதல் பொறுப்பாக திருச்சி அறநிலையத்துறை இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுபோல பழநி தண்டாயுதபாணி சுவாமி… Read More »ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு

திருச்சி அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து ஏன்? பகீர் தகவல்கள்

உலக அளவில் மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்தியாவில், அதற்கு ஏற்ற வகையில் டாக்டர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டியது இருக்கிறது.மருத்துவ படிப்பு, இளைய தலைமுறையினரின் கனவு படிப்பாக இருக்கிறது. அதிகமான டாக்டர்களை உருவாக்க… Read More »திருச்சி அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து ஏன்? பகீர் தகவல்கள்

மாரியம்மன் கோயில் தேர் திருவிழா… இருதரப்பினர் மோதல்… திருச்சி எஸ்பி விசாரணை…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அமைந்துள்ள வரதராஜபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து இன்று மஞ்சள் நீராடுதல் விழாவை முன்னிட்டு அம்மன் திருத்தேரில்… Read More »மாரியம்மன் கோயில் தேர் திருவிழா… இருதரப்பினர் மோதல்… திருச்சி எஸ்பி விசாரணை…

திருச்சி அருகே சாலை விபத்தில் இருவர் படுகாயம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த மோட்டார் பைக் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம் பளிங்காநத்தம் காலனி… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் இருவர் படுகாயம்…