Skip to content
Home » திருச்சி » Page 316

திருச்சி

திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்  மகேஷ்  ஆகியோர் ரூபாய் 50,10.000 மதிப்பிலான… Read More »திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்…

திருச்சியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக் குழு கூட்டம்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருநாவுகரசர்  தலைமையில்… Read More »திருச்சியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக் குழு கூட்டம்…

திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் தீகுளித்து தற்கொலை…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வண்ணாடு ஊராட்சிக்கு உட்பட்ட பச்சைமலை தோணூர் கிராமத்தில் வசிப்பவர் அழகேசன் இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த சந்தியா… Read More »திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் தீகுளித்து தற்கொலை…

திருச்சியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு….

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நகர்ப்புற நல வாழ்வு மையங்களை தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி பகுதிகளில் தமிழக முதல்வர் அவர்களால் காணொளி காட்சி மூலமாக திறக்கப்பட்டது.அது சமயம்… Read More »திருச்சியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு….

திருச்சி பள்ளி மாணவி வன்கொடுமை …… வாலிபர் போக்சோவில் கைது….

திருச்சியில் கடந்த (22.04.23)-ந்தேதி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர் அன்பிலார் நகரை சேர்ந்த 13 வயது பள்ளி சிறுமி விடுமுறையில் துவரங்குறிச்சி, புழுதிப்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது தாத்தா… Read More »திருச்சி பள்ளி மாணவி வன்கொடுமை …… வாலிபர் போக்சோவில் கைது….

திருச்சியில் காவல் வாகனங்கள் பொது ஏலம் ஒத்திவைப்பு…

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட Tempo Traveller-05, Tata Sumo, Tata Spacio, Grande, Tavera என 9 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் 4 என… Read More »திருச்சியில் காவல் வாகனங்கள் பொது ஏலம் ஒத்திவைப்பு…

திருச்சி அருகே டிராக்டரில் மண் கடத்தியவர் கைது… வாகனம் பறிமுதல்…

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் அட்டாளப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 38. இவர் அட்டா ளப்பட்டியில் உள்ள மலைவிழுந்தான் ஏரியில் மண்ணை எவ்வித அரசு அனுமதி இன்றி திருடிக் கொண்டு டிராக்டரில் ஏற்றி அழகப்பட்டி… Read More »திருச்சி அருகே டிராக்டரில் மண் கடத்தியவர் கைது… வாகனம் பறிமுதல்…

காதலுக்கு எதிர்ப்பு.. திருச்சி சகோதரிகள் தற்கொலை…

திருச்சி மாவட்டம் அயன்புதுப்பட்டியை சேர்ந்தவர் பிச்சை. கூலித்தொழிலாளி. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களது மகள்கள் வித்யா (21), காயத்திரி (20). இவர்கள் 2 பேரும் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார்… Read More »காதலுக்கு எதிர்ப்பு.. திருச்சி சகோதரிகள் தற்கொலை…

திருச்சி அருகே புதிய போலீஸ் ஸ்டேசன்… காணொலி வாயிலாக டிஜிபி திறப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள காணக்கிளியநல்லூரில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் வகையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம்… Read More »திருச்சி அருகே புதிய போலீஸ் ஸ்டேசன்… காணொலி வாயிலாக டிஜிபி திறப்பு…

திருச்சி 39வது வார்டில் மக்கள் குறைகேட்டார் திருநாவுக்கரசர் எம்.பி.

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்,  திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் பொதுமக்கள் குறைகளை நேரில்  கேட்டார். பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த குறைகேட்கும் நிகழ்ச்சியில்  கோட்ட தலைவர் மதிவாணன், கவுன்சிலர்கள் எல்.ரெக்ஸ்,… Read More »திருச்சி 39வது வார்டில் மக்கள் குறைகேட்டார் திருநாவுக்கரசர் எம்.பி.