Skip to content
Home » திருச்சி » Page 313

திருச்சி

போலி பத்திரம் தயாரித்து 1000 கோடி சொத்துக்களை சுருட்டியவர் குண்டாசில் கைது..

திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் சமயபுரம் சுற்று வட்டார பகுதியில் போலி பத்திரம் தயாரித்து அரசு அதிகாரிகளின் உதவியோடு 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஏமாற்றிய இளையராஜா கைது செய்து சிறையில்… Read More »போலி பத்திரம் தயாரித்து 1000 கோடி சொத்துக்களை சுருட்டியவர் குண்டாசில் கைது..

திருச்சியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 5 நபர்கள் கைது…

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருட்கள் ஆட்டோவில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கிராப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வாகன… Read More »திருச்சியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 5 நபர்கள் கைது…

துறையூர் அருகே 13 வயது பள்ளி மாணவன் மாயம்…

திருச்சி மாவட்டம் துறையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் வசிப்பவர் தியாகராஜன் பானுமதி தம்பதியினர் இவர்களுக்கு கோபி ஸ்ரீ என்ற 13 வயது மகன் உள்ளார் இவர் துறையூரில் உள்ள ஒரு தனியார்… Read More »துறையூர் அருகே 13 வயது பள்ளி மாணவன் மாயம்…

உத்தமர்கோயிலில் கார் மோதிய விபத்தில் மூதாட்டி பலி….

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உத்தமர்கோயில் மேம்பாலத்தில் மோட்டார் பைக் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துறையூர் நரசிங்கபுரம் பெருமாள் கோயில் தெருவை… Read More »உத்தமர்கோயிலில் கார் மோதிய விபத்தில் மூதாட்டி பலி….

போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த இரு சக்கர வாகன திருடன் தப்பி ஓட்டம்…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தை திருடிய புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த மாதவன் (வயது 26), திருப்பூரைச் சேர்ந்த ஆகாஷ் குமார் (வயது 22) ஆகிய … Read More »போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த இரு சக்கர வாகன திருடன் தப்பி ஓட்டம்…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்த மாற்றமின்றி 5,570 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

மின்கம்பி மீது அறுந்து விழுந்த பெயர் பலகை.. திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு…

  • by Authour

திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரி வணிக வளகாகத்தில் உள்ள ஓர் கடையின் பெயர் பலகை உயர்மின்கம்பி மீது விழுந்துள்ளது. இதில் உயர்மின்அழுத்த மின் கம்பி துண்டானது.  உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக… Read More »மின்கம்பி மீது அறுந்து விழுந்த பெயர் பலகை.. திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு…

தூய்மையான நகரத்தை உருவாக்குவோம்… களத்தில் இறங்கிய பேரூராட்சி தலைவர்..

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் பேரூராட்சியில் எட்டாவது வார்டு காந்தி ரோடு உள்ளிட்ட பகுதியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மழைநீர் வடிகால் சிக்கி உள்ள புல் பூண்டு செடி சுத்தம் செய்தல்… Read More »தூய்மையான நகரத்தை உருவாக்குவோம்… களத்தில் இறங்கிய பேரூராட்சி தலைவர்..

திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சிறுமருதூரில் உள்ள பங்குனி வாய்க்காலில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். சிறுமருதூரில் உள்ள பங்குனி வாய்க்காலில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரின் சடலம்… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…

திருச்சி ஏர்போட்டில் ”ஸ்டாலின் அங்கிள் ”அழுது கூப்பிட்ட சிறுமி… நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி..

தஞ்சை மற்றும் திருச்சியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது, திருச்சி விமான நிலையத்தின் வெளியே தாயாருடன் நின்றிருந்த சிறுமி… Read More »திருச்சி ஏர்போட்டில் ”ஸ்டாலின் அங்கிள் ”அழுது கூப்பிட்ட சிறுமி… நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி..