Skip to content
Home » திருச்சி » Page 312

திருச்சி

திருச்சி இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் குறைந்து 5,550 க்கு விற்க்கப்படுகிறது.  ஒரு சவரன்… Read More »திருச்சி இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் 19வயது பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த  தெத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனி. இவரது மகள் சௌந்தர்யா (19) மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த பேக்கரி மாஸ்டரான சேவகன் மகன்… Read More »திருச்சியில் 19வயது பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

திருச்சியில் 5 மாணவிகள் மலையேற்ற பயிற்சியில் வெற்றி..

தமிழகத்தில் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டது இதனால் பள்ளி வகுப்பறைகள் மாணவ மாணவிகளுக்கு தயார் நிலையில் இருந்தன. இன்று பள்ளி மீண்டும்… Read More »திருச்சியில் 5 மாணவிகள் மலையேற்ற பயிற்சியில் வெற்றி..

ஸ்ரீரங்கம் பெண் எஸ்.ஐயிடம் தகராறு….3பேர் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வெண்ணிலா. இவருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், திருவளர்ச்சோலை பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை… Read More »ஸ்ரீரங்கம் பெண் எஸ்.ஐயிடம் தகராறு….3பேர் கைது

திருச்சி மாநகரில் நாளை மின்தடை….

திருச்சி மாநகரில் நாளை (13.06.2023) செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ்… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்தடை….

திருச்சி அருகே பள்ளிக்கு சீல்….திறக்க கோரி மாணவர்கள் தர்ணா..

  • by Authour

திருச்சி மாவட்டம் நாகமங்கலத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய தனியார் பள்ளியை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி… Read More »திருச்சி அருகே பள்ளிக்கு சீல்….திறக்க கோரி மாணவர்கள் தர்ணா..

மண்ணச்சநல்லூர் அருகே நாளை மின்தடை….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிறுகாம்பூர், திருப்பைஞ்சீலி பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி… Read More »மண்ணச்சநல்லூர் அருகே நாளை மின்தடை….

திருச்சி ஏர்போட்டில் ரூ.9.75 லட்சம் மதிப்புள்ள 161 கிராம் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஆண் பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.9.75 லட்சம் மதிப்புள்ள 161 கிராம் தங்கம் பறிமுதல்…

அமைச்சர் அலுவலகம் அருகே புதைகுழியில் சிக்கிய லாரி..

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி சாஸ்திரி சாலை முழுவதும் புதிய தார் சாலை அமைக்கும் பணி… Read More »அமைச்சர் அலுவலகம் அருகே புதைகுழியில் சிக்கிய லாரி..

திருச்சி அருகே மின் தடையை கண்டித்து பொதுமக்கள் தீடீர் சாலை மறியல்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள காசுகடைத் தெருவில் மின்தடை கண்டித்து திருச்சி துறையூர் சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணச்சநல்லூரில் உள்ள காசுகடைத்தெருவில் நேற்று மதியம் 2 மணி… Read More »திருச்சி அருகே மின் தடையை கண்டித்து பொதுமக்கள் தீடீர் சாலை மறியல்…