Skip to content
Home » திருச்சி » Page 308

திருச்சி

திருச்சி வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லக்குடி பகுதிகளில் பல வீடுகளில் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சம்பவம் அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு… Read More »திருச்சி வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது..

திருச்சியில் I.O.B ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி ..

திருச்சி – திண்டுக்கல் ரோட்டில் உள்ள கருமண்டபம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் கூடிய ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் -ல் இன்று அதிகாலை மரும நபர் கொள்ளை… Read More »திருச்சியில் I.O.B ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி ..

திருச்சி அருகே பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் – போலீசார் வலைவீச்சு..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் பின்னால் மோட்டார் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கழுத்தில் இருந்த… Read More »திருச்சி அருகே பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் – போலீசார் வலைவீச்சு..

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

  • by Authour

லால்குடி அருகே நெய்குப்பை வடக்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதான ராஜேஸ்வரி். இவருடன் பணிபுரிபவர்  மண்ணச்சநல்லூர் வெங்கங்குடி பாலாஜி நகரை சேர்ந்த 34 வயதான விஜயலட்சுமி. இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள… Read More »திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

திருச்சி அருகே சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது. உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் மற்றும் க்யூப் ரூட்ஸ் பவுண்டேசன்… Read More »திருச்சி அருகே சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம்…

திருச்சி அருகே குடிபோதையில் டூவிலரிலிருந்து கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து பலி…

  • by Authour

திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள பொன்மலை மாஜி ராணுவ காலனியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டி. இவரது மகன் நிக்கோலஸ் (29). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு… Read More »திருச்சி அருகே குடிபோதையில் டூவிலரிலிருந்து கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து பலி…

திருச்சி அருகே சிறுவன் தூக்கிட்டு தற்கொலை…..

  • by Authour

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் அருகே நெய்குப்பை மாதா கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான தமிழ்ச்செல்வன். இவருடைய தந்தை காலமாகிவிட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்துள்ளார். தமிழ்ச்செல்வனுக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான… Read More »திருச்சி அருகே சிறுவன் தூக்கிட்டு தற்கொலை…..

திருச்சி வாலிபர் சங்க நிர்வாகிக்கு வெட்டு… சிறுவன் உள்பட 6 பேர் கைது

  • by Authour

திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பாரதியார் தெருவை சேர்ந்த ரஹ்மத்துல்லா மகன் முகமது தௌபிக்ராஜா (23) இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  கிளை செயலாளராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்… Read More »திருச்சி வாலிபர் சங்க நிர்வாகிக்கு வெட்டு… சிறுவன் உள்பட 6 பேர் கைது

திருச்சி அருகே வீடு புகுந்து வங்கி அதிகாரியிடம் கத்திமுனையில் கொள்ளை

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் பாரதி நகரில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன் இவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி  ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் மற்றும் இவரது மனைவி கவிதா மற்றும் கோபாலகிருஷ்ணனின் சகோதரி ஜோதிமணி ஆகியோர்  இரவு… Read More »திருச்சி அருகே வீடு புகுந்து வங்கி அதிகாரியிடம் கத்திமுனையில் கொள்ளை

திருச்சி அருகே உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ் பறிமுதல்..

திருச்சி மாவட்டம் முசிறியில் வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் சோதனை செய்து வாகனத்தை பறிமுதல் செய்து முசிறி காவல்… Read More »திருச்சி அருகே உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ் பறிமுதல்..