திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் கைது..
திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் தமிழகத்தில் மக்களின் உயிரை குடிக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு லால்குடி… Read More »திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் கைது..