ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஸ்டாபிஷேகம்… காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது….
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஸ்டாபிஷேகம்… காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது….