மகளிர் உரிமைத்தொகை… திருச்சியில் விண்ணப்பம், டோக்கன் வினியோகம் துவங்கியது..
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக லால்குடி, முசிறி, மணப்பாறை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் டோக்கன் மற்றும் விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. நியாய… Read More »மகளிர் உரிமைத்தொகை… திருச்சியில் விண்ணப்பம், டோக்கன் வினியோகம் துவங்கியது..