நாளை ஆடிப்பெருக்கு விழா…அம்மாமண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு என தமிழக மக்கள் கொண்டாடுகிறார்கள். நாளை ஆடிப்பெருக்கு என்பதால் காலையிலேயே குடும்பம் குடும்பமாக மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று காவிரி அன்னையை வழிபடுவார்கள். புதுமணத்தம்பதிகள், தங்கள் திருமணத்தின்போது… Read More »நாளை ஆடிப்பெருக்கு விழா…அம்மாமண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள்