Skip to content
Home » திருச்சி » Page 271

திருச்சி

திருச்சி அருகே மினிபஸ் மோதி முதியவர் பலி…. போலீஸ் விசாரணை….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலம் கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் 63 வயதான சுப்பு. இவர் நேற்று சனமங்கலம் எம். ஆர். பாளையம் சாலையில் தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர்… Read More »திருச்சி அருகே மினிபஸ் மோதி முதியவர் பலி…. போலீஸ் விசாரணை….

ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…. காவிரி கரைகளில் மக்கள் திரண்டு வழிபாடு

  • by Authour

தமிழகத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை பொழிந்து, ஆற்றில் வெள்ளம்  கரைபுரண்டு வரும்போது புதுவெள்ளத்தை வரவேற்க ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்றாகத் திரண்டு நீராடி மகிழும் விழா ஆடிப்பெருக்கு நாள். … Read More »ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…. காவிரி கரைகளில் மக்கள் திரண்டு வழிபாடு

2 குழந்தைகளை மீட்டு தரக்கோரி ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் ஸ்டேசன் முன்பு தந்தை தர்ணா…

இரண்டு குழந்தைகளை மீட்டு தரக்கோரி ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையம் முன்பு தந்தை தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு. இதுகுறித்து குழந்தைகளின் தந்தை ஹரிஹர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- திருச்சி திருவானைக்கோவில்… Read More »2 குழந்தைகளை மீட்டு தரக்கோரி ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் ஸ்டேசன் முன்பு தந்தை தர்ணா…

திருச்சியில் ஆடி – 18 …. கொண்டாட கட்டுப்பாடுகள் விதிப்பு…..

திருச்சி மாவட்டத்தில் காவேரி, கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஆடி-18 திருநாளில் பொதுமக்கள் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று… Read More »திருச்சியில் ஆடி – 18 …. கொண்டாட கட்டுப்பாடுகள் விதிப்பு…..

ஆடி18… திருச்சி அய்யாளம்மன் படித்துறையில் கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாநகர் அய்யாளம்மன் படித்துறை பகுதியில், ஆடி-18 விழாவினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,530 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை…

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 8வது பிளாட்பாரம் திறப்பு

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தின் வழியாக தினமும் 25க்கும் மேற்பட்ட  ரயில்கள் இயக்கப்படுகிறது. பல்லாயிரகணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.  இதனால் இரவும், பகலும் இங்கு  பயணிகள் கூட்டம்  வந்து சென்று கொண்டே இருக்கும். … Read More »திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 8வது பிளாட்பாரம் திறப்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறை காவலர்களுக்கான 7 மாத பயிற்சி துவக்கம்..

  • by Authour

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிறை காவலர்களுக்கு 7 மாத அடிப்படை பயிற்சியை சிறைகள் மற்றும் சீர்திருத்த… Read More »திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறை காவலர்களுக்கான 7 மாத பயிற்சி துவக்கம்..

திருச்சியில் சாலை விபத்தில் போக்குவரத்து காவலர் உயிரிழப்பு…. உடலுக்கு மரியாதை…

  • by Authour

போக்குவரத்து தலைமை காவலர் ஸ்ரீதர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்த போது திருச்சி, மன்னார்புரத்தில் சாலை விபத்து ஏற்பட்டது. திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி… Read More »திருச்சியில் சாலை விபத்தில் போக்குவரத்து காவலர் உயிரிழப்பு…. உடலுக்கு மரியாதை…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்…..மாற்றுத்திறனாளி வண்டியில் சென்ற பைல்கள்

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில்  மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்,  சக்கர நாற்காலிகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும்.  மாற்றுத்திறனாளிகள் வந்தால் அவர்கள் பயன்படுத்துவதற்காக இந்த  சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்…..மாற்றுத்திறனாளி வண்டியில் சென்ற பைல்கள்