திருச்சி மாணவர்கள் 1,000 விதை பந்துகளை உருவாக்கி அசத்தல்…
திருச்சி இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து கடந்த ஒரு வார காலமாக 1000 விதை பந்துகளை தயாரித்து உள்ளனர். இந்த விதை பந்துகளை தயாரிக்க… Read More »திருச்சி மாணவர்கள் 1,000 விதை பந்துகளை உருவாக்கி அசத்தல்…