பொது சுகாதார வளாகத்தை எம்.எல்.ஏ கதிரவன் திறந்து வைத்தார்…..
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள நம்பர் 1 டோல்கேட்டில் ரூ. 7.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது சுகாதார வளாக மையத்தை எம்எல்ஏ கதிரவன் இன்று திறந்து வைத்தார்.… Read More »பொது சுகாதார வளாகத்தை எம்.எல்.ஏ கதிரவன் திறந்து வைத்தார்…..