Skip to content
Home » திருச்சி » Page 266

திருச்சி

ஆசிரியர்களிடம் கேள்வி கேளுங்க…. மாணவர்களுக்கு அமைச்சர் மகேஷ் அட்வைஸ்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஷ்  மாணவிகளிடம் அறிவுரை வழங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்  கல்வேறு மாவட்டங்களுக்கு பணிகள் நிமித்தமாக செல்லும் போது அங்கே… Read More »ஆசிரியர்களிடம் கேள்வி கேளுங்க…. மாணவர்களுக்கு அமைச்சர் மகேஷ் அட்வைஸ்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்கத் தேர் இழுத்து நேர்த்திக்கடன்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில்.இக்கோயிலுக்கு தினமும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்கத் தேர் இழுத்து நேர்த்திக்கடன்…

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1.50 கோடி காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1.50 கோடி காணிக்கை…

திருச்சியில் ஊக்கை விழுங்கிய 2 வயது குழந்தை…

  • by Authour

திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் விமான நிலையம் அருகில் உள்ள குண்டூர் பர்மா காலனியை சேர்ந்த இரண்டு வயது குழந்தை உணவு உட்கொள்ளும் போது தவறுதலாக ஊக்கை முழுங்கியது. இந்நிலையில் குழந்தை மூச்சு விட சிரமப்பட்டதை… Read More »திருச்சியில் ஊக்கை விழுங்கிய 2 வயது குழந்தை…

திருச்சியில் தங்கம் விலை…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,555 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,540 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை…

திருச்சி விவசாயிகள் இன்று முக்காடு போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில்  கடன் தள்ளுபடி உள்பட பல  கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக தொடர் காத்திருப்பு… Read More »திருச்சி விவசாயிகள் இன்று முக்காடு போராட்டம்

திருச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த வாளாடி அருகே தண்டாங்கோரை ஹரிஜன் தெருவைச் சேர்ந்தவர் 26 வயதான ஜார்ஜ். இவருடைய மனைவி 24 வயதான கீர்த்திகா. இவர்களுக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு… Read More »திருச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோபுரம்…1 ஆண்டில் சீரமைப்பு….. அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 6ம்  தேதி அதிகாலை அங்குள்ள கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து கோபுரத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமய… Read More »இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோபுரம்…1 ஆண்டில் சீரமைப்பு….. அமைச்சர் சேகர்பாபு பேட்டி

ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தில் பராமரிப்பு பணியை அமைச்சர்கள் நேரில் ஆய்வு….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு பகுதியில் நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் பகுதிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் இடிந்து விழுந்தது. அதனை அடுத்து அந்த கோபுரத்தை புனரமைப்பு செய்வதற்காக 98 லட்சம் ரூபாய் நிதி… Read More »ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தில் பராமரிப்பு பணியை அமைச்சர்கள் நேரில் ஆய்வு….

மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு… திருச்சி அருகே 2 பிரம்மச்சாரிகள் உட்பட 4 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் கடந்த 60ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற சிறுவர்களுக்கு கல்வி சேவைகள் வழங்கி வருகிறது. ஆசிரமத்தில் துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. 250 மாணவர்கள் தங்கி கல்வி… Read More »மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு… திருச்சி அருகே 2 பிரம்மச்சாரிகள் உட்பட 4 பேர் கைது…