Skip to content
Home » திருச்சி » Page 261

திருச்சி

சமயபுரம் பகுதியில் கார் விபத்து… ஒருவர் பலி… 4 பேர் திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி காரில் ஐந்து பேர் சென்று கொண்டிருந்தனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெறுவளை வாய்க்கால் பாலம் மீது சென்றபோது கார்… Read More »சமயபுரம் பகுதியில் கார் விபத்து… ஒருவர் பலி… 4 பேர் திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

திருச்சி அருகே விஷம் குடித்து கூலிதொழிலாளி தற்கொலை…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆதிகுடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதான முருகேசன். கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.… Read More »திருச்சி அருகே விஷம் குடித்து கூலிதொழிலாளி தற்கொலை…

திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு… மர்ம நபர்கள் கைவரிசை…

  • by Authour

திருச்சி, காஜா பேட்டை வடக்கு கல்லுக்கார தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அமராவதி (50). இவர் திருச்சி பாலக்கரை ஸ்டார் தியேட்டர் பகுதியிலிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு டவுன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார்.… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு… மர்ம நபர்கள் கைவரிசை…

திருச்சி அருகே பெல் ஊழியர்கள் ஆர்பாட்டம்… பரபரப்பு..

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் பெல் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ சேவை வழங்கி வருகிறது. அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்த ஊழியர்களுக்கு சம்பளம்… Read More »திருச்சி அருகே பெல் ஊழியர்கள் ஆர்பாட்டம்… பரபரப்பு..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கலெக்டர் தலைமையில் பொது விருந்து…

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, அனைத்து தரப்பினருக்கும் ஏற்றத்தாழ்வின்றி பொது விருந்து மற்றும் பக்தர்களுக்கு பருத்தி புடவை வழங்கும் விழா… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கலெக்டர் தலைமையில் பொது விருந்து…

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உடல் உறுப்புத்தானம் செய்த பெற்றோருக்கு பாராட்டு…

சென்ற மாதம் ஜுலை 14ம் தேதி சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த 28 வயதான சமயபுரம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எம். கணேசன் அவர்களது உடல் உறுப்புகளான இரண்டு சிறுநீரகங்கள் , இரண்டு கண்கள்,… Read More »மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உடல் உறுப்புத்தானம் செய்த பெற்றோருக்கு பாராட்டு…

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,520 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

பொன்மலை ரயில்வே பணிமனையில்.. சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சி    ரயில்வே சார்பில் 77வது சுதந்திர தின விழா பொன்மலை பணிமனையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கோல்டன்ராக் மையப் பணிமனை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள், அமைப்பு ரீதியான தொழிலாளர் மற்றும் சங்கங்களின் அலுவலகப் பணியாளர்கள் … Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில்.. சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சியில் விவசாயிகள் போராட்டம்… கருப்பு துணிகளை போலீசாரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை தர வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18நாட்களாக பல்வேறு நூதன முறையில்… Read More »திருச்சியில் விவசாயிகள் போராட்டம்… கருப்பு துணிகளை போலீசாரிடம் ஒப்படைப்பு..

திருச்சி அருகே மாற்றுத்திறனாளி உட்பட 4 பேர் மீது கொலை வெறி தாக்குதல்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள புலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அபினிமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் அசோக் குமார் இவர் மற்றும் இவரது தம்பி ஆனந்த்ராஜ் அவரது மனைவி முனிஸ்வரி உடன் அபனிமங்கலத்தில் ஊருக்கு சற்று… Read More »திருச்சி அருகே மாற்றுத்திறனாளி உட்பட 4 பேர் மீது கொலை வெறி தாக்குதல்…