Skip to content

திருச்சி

4 நாள் பயணம்… திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாக வரவேற்பு

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூர் மாவட்டம் திருக்குவலையில் நடைபெறும் காலை உணவு திட்டம் துவக்கி வைப்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்து அடைந்தார். பின்னர்… Read More »4 நாள் பயணம்… திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாக வரவேற்பு

திருச்சியில் 15 வருடமா போலீசுக்கு டிமிக்கி கொடுத்த திருட்டு கும்பல் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கோவத்தக்குடியை சேர்ந்த 75 வயதான அண்ணபூரணி என்ற மூதாட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது அவரது கழுத்தில் சுமார் ஒன்றரை பவுன் தங்க சங்கிலி… Read More »திருச்சியில் 15 வருடமா போலீசுக்கு டிமிக்கி கொடுத்த திருட்டு கும்பல் கைது…

திருச்சி ஏர்போட்டில் ரூ.11.33 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.11.33 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

  • by Authour

திருச்சி உறையூர் வடிவேல் நகரை சேர்ந்தவர் நந்தகுமார்(31), திருமணம் ஆகாதவர். தாயாருடன் வசித்து வந்தார். இவருக்கு திருச்சி தென்னூர் சங்கீதபுரம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் மனைவி ஜெசிந்தாவுடன்(47) பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெசிந்தாவிற்கு திருமணமாகி… Read More »திருச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுகின்றனர்… புகார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி ஊராட்சியில் மணல் மாட்டு வண்டி குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் தினமும் மணல் மாட்டு வண்டி மற்றும் லாரிகள் என 800க்கும்… Read More »மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுகின்றனர்… புகார்…

திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் தொகை இருந்தால் உடனே செலுத்த வேண்டும் – திருச்சி கமிஷனர் எச்சரிக்கை.

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் மாநகர காவல்துறை பணியை செம்மைப்படுத்தவும், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்து செய்து, பொதுமக்களுக்காக திறம்பட பணியாற்றிட… Read More »வாகன ஓட்டிகளுக்கு அபராதம் தொகை இருந்தால் உடனே செலுத்த வேண்டும் – திருச்சி கமிஷனர் எச்சரிக்கை.

போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது… திருச்சி கமிஷனர் எச்சரிக்கை…

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர… Read More »போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது… திருச்சி கமிஷனர் எச்சரிக்கை…

அதிமுக மாநாட்டில் கனிமொழி எம்பி குறித்து அவதூறு .. திருச்சி போலீசில் புகார்…

  • by Authour

திருச்சி மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமையில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் புகார் மனு அளித்தனர். அதில்….. திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாவட்ட… Read More »அதிமுக மாநாட்டில் கனிமொழி எம்பி குறித்து அவதூறு .. திருச்சி போலீசில் புகார்…

திருச்சி அருகே மலைவாழ் மக்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி….

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கோம்பை – பச்சை மலை பகுதியில் தோட்டக்கலை – மலைப் பயிர்கள் துறை சார்பில் மானாவாரி பகுதி மேம்பாடு 2023- 2024 திட்டத்தின் கீழ் மானிய விலையில் பெண்களுக்கு… Read More »திருச்சி அருகே மலைவாழ் மக்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி….