Skip to content

திருச்சி

காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட்,ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல். அதிமுக அரசியல் கட்சியின் எழுச்சி மாநாடு ஸ்டிக்கர் ஒட்டிய… Read More »காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.

திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் இருந்து காரில் குட்கா பொருட்கள் லால்குடி வழியாக டால்மியாபுரத்துக்கு கடத்தி செல்லப்படுவதாக லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டி.கல்விக் குடிகிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணுயாற்றி வருபவர் சரவணன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கோகிலா. இவர்கள் நத்தமாங்குடி கிராமத்திற்கும் கூடுதலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த… Read More »விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 51.98 அடி.  அணைக்கு வினாடிக்கு 2,031 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8,003 கனஅடி பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.  கல்லணையில் இருந்து காவிரியில் … Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

திருச்சி ஏர்போட்டில் ரூ. 8.90 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவது தொடர் கதை… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 8.90 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திடீர் சோதனை என்கிற பெயரில் திருச்சி அதிகாரி நடத்தும் கூத்து…..

  • by Authour

சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்புத்துறையில் திருச்சி மாவட்ட அதிகாரியாக இருப்பவர். கடந்த ஆட்சியிலும் இந்த பதவியில் தான் அவர் இருந்தார். ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை  என்பது போல  தொடர்ந்து அதே பதவியில்… Read More »திடீர் சோதனை என்கிற பெயரில் திருச்சி அதிகாரி நடத்தும் கூத்து…..

திருவெறும்பூர் எஸ்.எஸ்.ஐ. மரணம்….. டிஎஸ்பி இறுதி மரியாதை

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலனி நடுத் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி. இவர் பாலக்கரை போக்குவரத்து  பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.  உடல்நலம் பாதிக்கப்பட்ட அருள்சாமி ஆஸ்பத்திரியில்… Read More »திருவெறும்பூர் எஸ்.எஸ்.ஐ. மரணம்….. டிஎஸ்பி இறுதி மரியாதை

ஓயாமரி நவீன எரிவாயு தகன மையம் தற்காலிகமாக மூடல்… திருச்சி மாநகராட்சி கமிஷனர்..

  • by Authour

திருச்சி  மாநகராட்சி ஓடத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் ஓயாமரி எரிவாயு தகன மையத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீர் செய்திட (30.08.2023) முதல் (07.09.2023) வரை பணிகள் நடைபெற உள்ளது. மேற்கண்ட மையத்தில் சடலங்கள் தகனம்… Read More »ஓயாமரி நவீன எரிவாயு தகன மையம் தற்காலிகமாக மூடல்… திருச்சி மாநகராட்சி கமிஷனர்..

திருச்சியில் மீண்டும் போட்டியிடுவேன்…..திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

  • by Authour

திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி மாநகராட்சி உறையூர் குறத்தெரு நடுநிலைப்பள்ளியில், மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தினார். 22, 23, 24, 26, 27 ஆகிய 5 வார்டுகளை சேர்ந்த மக்கள் நேரில் வந்து குறைகளை… Read More »திருச்சியில் மீண்டும் போட்டியிடுவேன்…..திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் லதா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினியின் மனைவி  இன்று காலை திருச்சி  வந்தார்.  அவர் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்றார்.   அங்கு  பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட அனைத்து  சன்னதிகளுக்கும் சென்று… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் லதா ரஜினிகாந்த் சாமி தரிசனம்