திருச்சி அருகே வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் , கொசவம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பண்ணைக்காரன் மகன் அங்கமுத்து (33), சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் இரவு… Read More »திருச்சி அருகே வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி