Skip to content

திருச்சி

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோப்பு கிராமத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்  அடிப்படையில்  அந்த கிராமத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது….

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,540 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி சிந்தாமணியில் முளைப்பாரி கற்பக கணபதி….

  • by Authour

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர் . இதில் கீழ சிந்தாமணி ஶ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் முளைப்பாரி கற்பக கணபதி வைக்கப்பட்டுள்ளது அனைவரின்… Read More »திருச்சி சிந்தாமணியில் முளைப்பாரி கற்பக கணபதி….

திருச்சியில் பிள்ளையார் சிலை முன்பு விவசாயிகள் தோப்புக்காரணம் போராட்டம்…..

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  47 வது… Read More »திருச்சியில் பிள்ளையார் சிலை முன்பு விவசாயிகள் தோப்புக்காரணம் போராட்டம்…..

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு …..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி்.இவரது சிலம்பரசன்35 . இவர் லால்குடியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு ரயில் நிலையம் வழியாக பிளாட்பாரத்திலிருந்து தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது… Read More »தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு …..

விநாயகர் சதுர்த்தி… கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

  • by Authour

திருச்சி விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாநகரில் 230 சிலைகளும், புறநகரில் 950 சிலைகளும் என 1,180 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  உள்ளனர்.… Read More »விநாயகர் சதுர்த்தி… கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

திருச்சி புறநகரில் 950 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா இன்று  கொண்டாடப்பட்டு வருகிறது.  இதை முன்னிட்டு  ,இன்று வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டது . இதற்காக  வீதிகள் தோறும் விநாயகர் சிலை விற்பனகை்கு  வகை வகையாக, பல… Read More »திருச்சி புறநகரில் 950 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா… 150 கி கொழுக்கட்டை படையல்

  • by Authour

விநாயகர் சதுர்த்தி  விழா இன்று  இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் சிவலிங்கமாக எழுந்தருளியுள்ளார். மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும்,… Read More »திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா… 150 கி கொழுக்கட்டை படையல்

திருச்சி அருகே அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கூகூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது . இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க வேளாண்மை உதவி இயக்குநர்… Read More »திருச்சி அருகே அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி..

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் 108 ஓதுவார் மூர்த்திகள் பங்கேற்பு..

கலாச்சார அமைச்சகம் இந்திய அரசின் கீழ் செயல்படும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் இளைஞர்கள் மத்தியில் பழம்பெரும் கலையான தேவாரம் மற்றும் திருமுறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவ ஸ்தலங்களில்… Read More »திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் 108 ஓதுவார் மூர்த்திகள் பங்கேற்பு..