திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டின்கதவை உடைத்து 52 பவுன் நகை திருட்டு….
திருச்சி மாவட்டம் ,திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பிலவேந்திரன் இவரது மகன் பாலச்சந்தர் (45) இவர் மத்திய படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு துறை அதிகாரியாக… Read More »திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டின்கதவை உடைத்து 52 பவுன் நகை திருட்டு….