திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி கணவன் பலி… மனைவி படுகாயம்..
திருச்சி மாவட்டம்,லால்குடி அருகே புள்ளம்பாடி அருகே வந்தலைக்கூடலூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(52). இவருடைய மனைவியை பூமணி (48) . இவர்கள் இருவரும் டூவீலரில் வந்தலைக் கூடலூரிலிருந்து புள்ளம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதேபோல்… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி கணவன் பலி… மனைவி படுகாயம்..