Skip to content

திருச்சி

திருச்சி அருகே தூங்கிய மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி வடக்கு தெருவை சேர்ந்தவர் 68 வயதான தனலட்சுமி. இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அவர் வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே… Read More »திருச்சி அருகே தூங்கிய மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு…

திருச்சி அருகே நெல் மூட்டையுடன் கவிழ்ந்த லாரி….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடியிலிருந்து தண்டாங்கோரை வரை புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை குறுகிய சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை பணிக்காக சாலையோரம் செல்லும் பாசன வாய்க்கால் மண்ணை எடுத்து… Read More »திருச்சி அருகே நெல் மூட்டையுடன் கவிழ்ந்த லாரி….

திருச்சியில் விஜய் ரசிகர்கள் மோதல்.. காரணம் புஸ்சி ஆனந்த்…?

  • by Authour

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக பல நாட்களாக செய்திகள்… Read More »திருச்சியில் விஜய் ரசிகர்கள் மோதல்.. காரணம் புஸ்சி ஆனந்த்…?

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்….

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழகத்தில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு,… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்….

தேசிய அளவில் சிலம்பம் போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கிராமங்களை சுற்றியுள்ள மாணவ மாணவிகள் 45 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய சிலம்பம் சம்மேள னம், தமிழ்நாடு… Read More »தேசிய அளவில் சிலம்பம் போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

  • by Authour

திருச்சி , அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இன்று நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஷ் கொடியசைத்து தொடங்கி… Read More »அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு பல்லயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதல் கூடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர் – அம்மாவாசைகளில் சிறந்த அம்மாவாசையாக கருதப்படுவதால்… Read More »ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு வண்டி இரவு 1.30 அளவில் திருச்சி திருவானைக்காவல் பாலத்தை கடந்த போது அடையாளம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில்வே… Read More »மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சி ராசாம்பாளையத்தில் உள்ள பாலாஜி நகர் ஒன்பதாவது வார்டில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர்… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்…

திருச்சி அருகே உருமுநாதர் கோவிலில் பொருட்கள் திருட்டு – முதியவர் கைது..

திருச்சி, அரியமங்கலம் பகுதியில் உருமு நாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இரவு அர்ச்சகர் மணிகண்டன் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது கோவிலின் நுழைவாயில் கேட்டு உடைக்கப்பட்டு… Read More »திருச்சி அருகே உருமுநாதர் கோவிலில் பொருட்கள் திருட்டு – முதியவர் கைது..