திருச்சி வேங்கூர் தனியார் பள்ளியில் பிளஸ்2 மாணவி தற்கொலை முயற்சி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த வேங்கூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள்… Read More »திருச்சி வேங்கூர் தனியார் பள்ளியில் பிளஸ்2 மாணவி தற்கொலை முயற்சி