திருச்சி ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில் குத்துவிளக்கு பூஜை..
திருச்சி சீராதோப்பில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை ஆலயத்தில் நவராத்திரி விழாவானது வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நவராத்திரி விழாவில் 7-ம் நாளைதொடர்ந்து தாமரை மலர்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டு மற்றும்… Read More »திருச்சி ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில் குத்துவிளக்கு பூஜை..