Skip to content

திருச்சி

தற்கொலைக்கு முயன்ற திருச்சி செல்லம்மாள் பள்ளி பிளஸ் டூ மாணவி..

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி உள்ளது. இங்கு ஆயிரம் கணக்கான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக பொது தேர்வு எழுதும் மாணவ… Read More »தற்கொலைக்கு முயன்ற திருச்சி செல்லம்மாள் பள்ளி பிளஸ் டூ மாணவி..

திருச்சி அருகே 3 லட்சம் மதிப்புள்ள பதுக்கல் பட்டாசுகள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய கடை வீதி பகுதியில் வசிப்பவர் ராஜா இவர் அப்பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் ரகசியமாக பட்டாசுகள் பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டுறைக்கு ரகசிய தகவல் வந்தது இதனை… Read More »திருச்சி அருகே 3 லட்சம் மதிப்புள்ள பதுக்கல் பட்டாசுகள் பறிமுதல்…

திருச்சி மீன் மார்கெட்டில் ரவுடி வெட்டிக்கொலை…

பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் திருநகர் பகுதியில் சேர்ந்தவர் விஸ்வநாதன் இவரது மகன் ராமராஜ்(26) இவர் பெரம்பலூரில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு மீன் வாங்குவதற்காக குழுமணி மெயின் ரோட்டில் உள்ள… Read More »திருச்சி மீன் மார்கெட்டில் ரவுடி வெட்டிக்கொலை…

திருச்சியில் வேஸ்ட் பேப்பர் முதலாளிகளை கண்டித்து கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்..

50 சுமைப்பணி தொழிலாளர்களுக்கு 11 நாட்களாக வேலை தர மறுப்பதை கண்டித்தும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய சம்பள உயர்வை கேட்டதற்காக வேலை தராமல் பட்டினி போடும் வேஸ்ட் பேப்பர் முதலாளிகளை கண்டித்தும்.… Read More »திருச்சியில் வேஸ்ட் பேப்பர் முதலாளிகளை கண்டித்து கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்..

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண் அதிகாரியிடம் துணிகர திருட்டு..

  • by Authour

திருச்சி கலெக்டர் அலுவலக குற்ற மேலாளர் அலுவலகத்தில் மேலாளராக இருப்பவர் சண்முகசுந்தரி (49). இவர் தனது மணிபர்சை மேஜை மீது வைத்து விட்டு அலுவலக வேலையாக பக்கத்து அறைக்கு சென்றார். அப்போது மர்ம நபர்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண் அதிகாரியிடம் துணிகர திருட்டு..

திருச்சி அருகே சாலை விபத்தில் ஓட்டல் ஊழியர் பலி…

  திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் கோவிந்தன் இவரது மகன் வடிவேல் (40) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வெயிட்டராக வேலை பார்த்து வந்தார். இந்த… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் ஓட்டல் ஊழியர் பலி…

திருச்சி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் 2பேர் கைது …

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கடித 23ம்… Read More »திருச்சி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் 2பேர் கைது …

திருச்சியில் சாலை ஓரத்தில் நின்ற காரின் மீது மரம் விழுந்து விபத்து…

திருச்சி கிராப்பட்டி, ரயில்வே காலனி சாலையோரத்தில் நின்றிருந்த காரின் மீது மரம் விழுந்து விபத்து.  சிறுநீர் கழிப்பதற்காக கார் ஓட்டுநர் சாலை ஓரமாக காரை நிறுத்திய பொழுது திடீரென மரம் விழுந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக… Read More »திருச்சியில் சாலை ஓரத்தில் நின்ற காரின் மீது மரம் விழுந்து விபத்து…

திருச்சி அருகே தேசிய சட்டப் பல்கலை.,யில் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் மகேஷ்…

  • by Authour

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்று CLAT நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சிராப்பள்ளி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயின்று வரும் சட்டக்கல்லூரி… Read More »திருச்சி அருகே தேசிய சட்டப் பல்கலை.,யில் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் மகேஷ்…

திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவமனையில் செயற்கை கை கால் உறுப்புகள் வழங்கல்…

திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவமனையில் செயற்கை கை கால் உறுப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. R & R செயற்கை கை, கால் உறுப்புகள் உற்பத்தி மற்றும் பொறுத்துதல் மையம் சார்பில் செயற்கை… Read More »திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவமனையில் செயற்கை கை கால் உறுப்புகள் வழங்கல்…