Skip to content

திருச்சி

பட்டசான்றிதழ் வழங்கவில்லை…..திருச்சி பாரதிதாசன் பல்கலையில் 50 ஆயிரம் மாணவர்கள் தவிப்பு

“திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் படித்து 2022-23 ம் ஆண்டில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு 6 மாதங்களுக்கு மேலாகியும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் (Consolidated marksheet), தற்காலிக பட்டச்… Read More »பட்டசான்றிதழ் வழங்கவில்லை…..திருச்சி பாரதிதாசன் பல்கலையில் 50 ஆயிரம் மாணவர்கள் தவிப்பு

டிச 23ல் விசிக மாநாடு…. இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு…. திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  இன்று சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தார். கட்சியின் நிர்வாகிகள்  அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.… Read More »டிச 23ல் விசிக மாநாடு…. இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு…. திருமாவளவன் பேட்டி

திருச்சி க்ரைம்……

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கடைவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒம்னி வேனை போதையில் கடத்திச் சென்று சாலை விபத்துக்களை ஏற்படுத்திய வாலிபரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர்… Read More »திருச்சி க்ரைம்……

திருவெறும்பூர் மாரியம்மன்கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளை..

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள எழில் நகர் பகுதியில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலை நேற்று இரவு 8:45 மணி அளவில் கோவிலை குருக்கள் மற்றும் கோவில் கமிட்டி தலைவர் ஆகியோர்… Read More »திருவெறும்பூர் மாரியம்மன்கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளை..

திருச்சி காந்திமார்க்கெட்டில் கடையின் பூட்டை உடைத்து லேப்டாப் திருட்டு… 3 சிறுவர்கள் கைது…

  • by Authour

திருச்சி, காந்தி மார்க்கெட் போலீஸ் சரத்துக்கு உட்பட்ட தஞ்சை ரோடு பகுதியில் கட்டுமான பொருட்கள் கடை வைத்து நடத்தி வருபவர் அப்துல்லா. இவர் சம்பவத்தன்று இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில்… Read More »திருச்சி காந்திமார்க்கெட்டில் கடையின் பூட்டை உடைத்து லேப்டாப் திருட்டு… 3 சிறுவர்கள் கைது…

திருச்சி விற்பனைக்குழு அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு… ரூ.9 லட்சம் பறிமுதல்

  • by Authour

  திருச்சி மாவட்ட விற்பனை குழு அலுவலகத்தின் தலைமையகம் திருச்சி பாலக்கரையில்  செயல்படுகிறது.   இதன் செயலாளராக சுரேஷ் பாபு என்பவர்  செயல்படுகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திற்கும் முதல்நிலை செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.… Read More »திருச்சி விற்பனைக்குழு அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு… ரூ.9 லட்சம் பறிமுதல்

திருச்சியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் கட்டண கொள்ளை…

  • by Authour

திருச்சி சிங்கார தோப்பு யானை குளத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் 20 ரூபாய் வாங்குவதாகவும் அதற்கு ரசீது கேட்டால் ஒரு கார்டில் வண்டி எண் எழுதி கொடுப்பதாகவும் மேலும் அதனை தட்டி கேட்டால் மிரட்டுவதாகவும்… Read More »திருச்சியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் கட்டண கொள்ளை…

ரூ.25 லட்சம் பரிசு .. திருச்சி என்ஐடி உள்பட 4 கல்லூரிகளுக்கு வழங்கினார் வீரமுத்துவேல்

  • by Authour

இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்திரயான் – 3 திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு விஞ்ஞானிகளை பற்றிய செய்தி… Read More »ரூ.25 லட்சம் பரிசு .. திருச்சி என்ஐடி உள்பட 4 கல்லூரிகளுக்கு வழங்கினார் வீரமுத்துவேல்

திருச்சி அருகே கணவன் கொலை…மனைவி -மகன் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் இவரது மகன் சரவணன் வயது 44 இவருக்கு திருமணம் ஆகி அமுதா என்ற மனைவியும் அபிநயா என்ற… Read More »திருச்சி அருகே கணவன் கொலை…மனைவி -மகன் கைது…

2 நாளில் தீபாவளி.. திருச்சி கடைவீதியில் கூட்டத்தை பாருங்க… படங்கள்..

  • by Authour

தீபாவளி பண்டிகையானது வரும் 12-ந் தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்குவதற்காக தங்களது குடும்பத்துடன் குவிந்து… Read More »2 நாளில் தீபாவளி.. திருச்சி கடைவீதியில் கூட்டத்தை பாருங்க… படங்கள்..