Skip to content

திருச்சி

திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாருதி நகரை சேர்ந்தவர் சேகர் .பெயிண்டர். இவரது மகள் ஷாலினி (வயது 22). பி.காம் பட்டதாரியான இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து… Read More »திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

காலை உணவு திட்டம்…..பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய திருச்சி கலெக்டர்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அப்பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் முதலமைச்சரின் காலை… Read More »காலை உணவு திட்டம்…..பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய திருச்சி கலெக்டர்…

திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடி…. சமரச தீர்வு மையத்துக்கு வழக்கு மாற்றம்

திருச்சியை  தலைமையிடமாக  கொண்டு செயல்பட்ட ‘பிரணவ் ஜூவல்லர்ஸ்‘ என்ற நகைக்கடை  செயல்பட்டு வந்தது.   மதுரை, தஞ்சை, சென்னை  தமிழ்நாட்டின் பல இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டது. இந்த கடை தொடங்கப்பட்ட சில வருடங்களிலேயே  போலியான கவர்ச்சியான… Read More »திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடி…. சமரச தீர்வு மையத்துக்கு வழக்கு மாற்றம்

திருச்சி அருகே புதிய பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மகேஷ்….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். திருவெறும்பூர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்… Read More »திருச்சி அருகே புதிய பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மகேஷ்….

திருச்சி…..ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

  • by Authour

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனத்துக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.  இதற்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி மாலை… Read More »திருச்சி…..ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

திருச்சி….3 புதிய மின்மாற்றிகள்…. அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருப்பதால் குறைந்த மின் அழுத்தம் மற்றும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து … Read More »திருச்சி….3 புதிய மின்மாற்றிகள்…. அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்

திருச்சி அருகே சிறுத்தை நடமாட்டம் பகுதியில் கண்காணிப்பு கேமிரா….

  • by Authour

திருச்சி மாவட்டம்,  கொடியாலம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக குட்டியுடன் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் புகாரளித்த நிலையில் வனத்துறை ஆய்வு செய்து வருகிறது.… Read More »திருச்சி அருகே சிறுத்தை நடமாட்டம் பகுதியில் கண்காணிப்பு கேமிரா….

திருச்சியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து பாடல் பாடிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் மதுபானம் , கள்ளச்சாராயம் அருந்துவதால் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட… Read More »திருச்சியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து பாடல் பாடிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

அரசின் தையல் மிஷின் வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி… திருச்சியில் புகார்..

திருச்சி, உறையூர் கீழ செட்டி தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி வித்தியா (  30). இவரிடம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அணுகி உங்களுக்கு கலெக்டர் அலுவலகம் மூலம் அரசின்… Read More »அரசின் தையல் மிஷின் வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி… திருச்சியில் புகார்..

திருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி கைது….. 1 கிலோ 350 கிராம் கஞ்சா பறிமுதல்…

திருச்சி,  கே.கே நகர் அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கே.கே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி கைது….. 1 கிலோ 350 கிராம் கஞ்சா பறிமுதல்…