ஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது…… நம்பெருமாள் அர்ஜூன மண்டபம் வந்தார்
பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவதும், 108 திவ்யதேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது…… நம்பெருமாள் அர்ஜூன மண்டபம் வந்தார்