பொங்கல் பண்டிகை…திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறப்பு…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார். அதன்படி தஞ்சாவூர் மார்க்கம் சொல்லக்கூடிய பேருந்துகள், சோனா மீனா தியேட்டர்… Read More »பொங்கல் பண்டிகை…திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறப்பு…