திருச்சியில் கிடா முட்டும் சண்டை விழா… அமைச்சர் மகேஷ்-ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு..
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கிடா முட்டும் சண்டை திருவிழா காட்டூர் மஞ்சள் திடல் பாலம் அருகே நடந்தது. மாவட்ட துணை தலைவர் ஆதத செங்குட்டுவன் தலைமை வகித்தார்.… Read More »திருச்சியில் கிடா முட்டும் சண்டை விழா… அமைச்சர் மகேஷ்-ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு..