Skip to content
Home » திருச்சி » Page 151

திருச்சி

திருச்சியில் பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது..

திருச்சி, உறையூர் அக்ரகாரம் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவேல் வயது 50 இவர் அங்குள்ள காமாட்சி கோவில் பகுதியில் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல் காலையில் கடைக்கு சென்ற அவர் பிற்பகல்… Read More »திருச்சியில் பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது..

திருச்சியில் புகையிலை பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது..

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் டோபி காலனி ஆர்சி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது (47)இவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாநகராட்சி உணவு பாதுகாப்பு… Read More »திருச்சியில் புகையிலை பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது..

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் சாதாரண மாமன்ற கூட்டம்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள்… Read More »திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் சாதாரண மாமன்ற கூட்டம்…

திருச்சி மேற்கு தொகுதியில் புதிய பஸ் வசதி…மேயர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் மூலம் கே.என். நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பகுதி பொதுமக்கள்… Read More »திருச்சி மேற்கு தொகுதியில் புதிய பஸ் வசதி…மேயர் தொடங்கி வைத்தார்…

திருச்சி எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு..

  • by Authour

திருச்சி, எஸ்.ஆர்.எம்  செவிலியர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கான விளக்கேற்றி உறுதிமொழி எடுக்கும் விழாவானது இன்று கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது. விழாவினை டாக்டர்.ஆர்.சிவகுமார், தலைவர், எஸ்.ஆர்.எம் குழும நிறுவனங்கள் (இராமாபுரம் மற்றும் திருச்சி வளாகம்) தலைமையேற்று… Read More »திருச்சி எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு..

திருச்சியில் திருட்டுப்போன 25 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தங்களின் பேருந்து பயணத்தின் போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும், வேறு சில சந்தர்ப்பங்களில் தங்களது செல்போன்கள் தவறி விட்டதாக திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக,… Read More »திருச்சியில் திருட்டுப்போன 25 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு..

திருச்சி சிறப்பு முகாமில்…… முருகன் சாகும்வரை உண்ணாவிரதம்

  • by Authour

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட வி முருகன், மற்றும் சிலர் திருச்சி கொட்டப்பட்டில் உள்ள  மத்திய சிறை சிறப்பு முகாமில்  தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் … Read More »திருச்சி சிறப்பு முகாமில்…… முருகன் சாகும்வரை உண்ணாவிரதம்

திருச்சி அருகே பெண் மாயம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மகிழம்பாடி ராணுவ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்  சோவிக்கன்ராஜ்(58). இவருடைய மனைவி ராணி(52). கூலித்தொழிலாளியான சோவிக்கன் ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் சமயபுரம் அருகே இருங்களூர்… Read More »திருச்சி அருகே பெண் மாயம்

தலைவர் ஓரவஞ்சனை…. புள்ளம்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி பேரூராட்சி  கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் ஆலீஸ் செல்வராணி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், துணைத் தலைவர் இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டத்திட்டக்குழு உறுப்பினரும்… Read More »தலைவர் ஓரவஞ்சனை…. புள்ளம்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

பொன்மலைப் பகுதியில் பாதைகளை அடைக்க வேண்டாம்… அமைச்சர் மகேஷ் மனு……

  • by Authour

திருச்சி  திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மேலகல்கண்டார் கோட்டை, ஆலத்தூர், கீழ கல்கண்டார் கோட்டை, பகுதிகளை சுற்றி சுமார் 5000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பொன்மலை பகுதியில் உள்ள இரயில்வே பணிமனை, இரயில்வே… Read More »பொன்மலைப் பகுதியில் பாதைகளை அடைக்க வேண்டாம்… அமைச்சர் மகேஷ் மனு……