ஆசிரியர்கள் போராட்டம்….குழந்தைகளின் படிப்பு பாதிப்பு…பெற்றோர்கள் கோரிக்கை…
சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் அந்தந்த மாவட்டங்களில் கல்வி அலுவலரை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து… Read More »ஆசிரியர்கள் போராட்டம்….குழந்தைகளின் படிப்பு பாதிப்பு…பெற்றோர்கள் கோரிக்கை…