திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல்…..
சிங்கப்பூரில் இருந்து நேற்று திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளில் ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவரை மடக்கி சோதனை நடத்தினர்.… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல்…..