Skip to content
Home » திருச்சி » Page 11

திருச்சி

பொன்மலை…. பாதையை அடைத்த ரயில்வே நிர்வாகம்…பொதுமக்கள் அவதி

  • by Authour

திருச்சி பொன்மலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைக்கப் போவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி திருச்சி தெற்கு ரயில்வே சார்பாக பொன்மலையில் நேற்று ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.… Read More »பொன்மலை…. பாதையை அடைத்த ரயில்வே நிர்வாகம்…பொதுமக்கள் அவதி

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி, மலைக்கோட்டை போக்குவரத்து பணிமனையில் இருந்து அரசு பஸ் சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு புறப்பட்டது. கோகினூர் தியேட்டர் சிக்னல் அருகே வந்தவோது ஒரு தனியார் டவுன் பஸ் வேகமாக அரசு பஸ்சை முந்த முயன்றது.… Read More »அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்…. திருச்சியில் பரபரப்பு…

படுத்துக் கொண்டு பீடி குடித்தவர் தீயில் கருகி பலி……. .. திருச்சியில் சம்பவம்..

திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து ( 78 ) . சர்க்கரை மற்றும் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்ட மருதமுத்துக்கு பீடி குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு… Read More »படுத்துக் கொண்டு பீடி குடித்தவர் தீயில் கருகி பலி……. .. திருச்சியில் சம்பவம்..

லால்குடியில் வாலிபா் அடித்து கொலை….. போதை நண்பர் கைது

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காளபேரி என்ற கிராமத்தை சேர்ந்த  செல்வராஜ் மகன்  அஜீத்குமார்(27),  புஷாந்தம் மகன்  சதீஷ்(29) இவர்கள் லால்குடி அருகே உள்ள ஆங்கரை என்ற கிராமத்தில் தங்கியிருந்து   ரோடு போடும்… Read More »லால்குடியில் வாலிபா் அடித்து கொலை….. போதை நண்பர் கைது

பொன்மலை பகுதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற அமைச்சர் மகேஸ் ..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி 45 மற்றும் 46 வது வார்டு பகுதிகளின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவரும், மாநகர… Read More »பொன்மலை பகுதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற அமைச்சர் மகேஸ் ..

திருச்சியில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது…

திருச்சி , ஸ்ரீரங்கம்,  மேல உத்தரவீதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி ஸ்ரீதேவி (53). இவர் நேற்று ஸ்ரீரங்கம் மண்டபம் சாலையில் உள்ள ஒட்டலில் சாப்பிட குடும்பத்துடன்  டூவீலரில் சென்றார். அப்போது ஓட்டல் அருகே… Read More »திருச்சியில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது…

ஸ்ரீரங்கம் எம்பிஏ பட்டதாரி வாலிபர் மாயம்…. தந்தை புகார்…

  • by Authour

திருச்சி , ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(41) . இவரது மகன் ஸ்ரீநாத் எம்பிஏ படித்து வருகிறார்.  திருமணம் ஆகவில்லை.  இந்நிலையில் கடந்த 5ம்தேதி வாசுதேவன்  ஹைதராபாத் சென்று விட்டு… Read More »ஸ்ரீரங்கம் எம்பிஏ பட்டதாரி வாலிபர் மாயம்…. தந்தை புகார்…

எஸ்.ஆர்.எம்.யு.-எஸ்.ஆர்.இ.எஸ் மோதல்.. 2 ரயில் டிரைவர்கள் சஸ்பெண்ட்..

  • by Authour

திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ரயில் என்ஜின் டிரைவராக பணியாற்றி வருபவர் சுதாகரன் (40). இவர் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தில் லோகோ பைலட் பிரிவு கோட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல்… Read More »எஸ்.ஆர்.எம்.யு.-எஸ்.ஆர்.இ.எஸ் மோதல்.. 2 ரயில் டிரைவர்கள் சஸ்பெண்ட்..

திருச்சியில் சாரணர்-சாரணியர் இயக்கம் சார்பில் மூலிகை தோட்டம் திறப்பு..

  • by Authour

திருச்சி பொன்மலை ரயில்வே காலனி பகுதியில் தென்னக ரயில்வே சாரணர் சாரணியர் இயக்கத்தின் சார்பாக மூலிகை தோட்டம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை, பாலக்காடு, மதுரை சேலம். ஒன்பது கோட்டத்தை சேர்ந்த சாரண சாரணியர்… Read More »திருச்சியில் சாரணர்-சாரணியர் இயக்கம் சார்பில் மூலிகை தோட்டம் திறப்பு..

பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் பொங்கலுக்கு முன் நிறைவடையும்…. அமைச்சர் கே.என்.நேரு..

  • by Authour

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்சி உறையூர் நகர்நல மையத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பல்துறை பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து முகாமை பார்வையிட்டு பயனாளிக்கு தாய்சேய் நல… Read More »பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் பொங்கலுக்கு முன் நிறைவடையும்…. அமைச்சர் கே.என்.நேரு..