திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கட்டமுது திருவிழா.
திருச்சி மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் ஆலயத்தில் கட்டமுது பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது – நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் அப்பரடிகள் சைவத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். காவிரி கரையில் அமைந்திருக்கும் தேவாரப்பாடல் பெற்ற… Read More »திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கட்டமுது திருவிழா.