Skip to content
Home » திருச்சி » Page 104

திருச்சி

திருச்சியில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி…

தமிழக இருப்புப் பாதை காவல்துறை சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை இருப்பு பாதை காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். இப்பேரணியில் பல்வேறு… Read More »திருச்சியில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி…

திருச்சி ரவுடி குத்திக்கொலை.. கள்ளக்காதலி உள்ளிட்ட 4 பேர் கைது…

திருச்சி இ.பி.ரோடு கருவாட்டுப்பேட்டையை சேர்ந்தவர் பரணி என்கிற பரணிக்குமார் (24). ரவுடியான இவர் மீது மீது கோட்டை, காந்தி மார்க்கெட், உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த… Read More »திருச்சி ரவுடி குத்திக்கொலை.. கள்ளக்காதலி உள்ளிட்ட 4 பேர் கைது…

திருச்சியில் பிரபல இனிப்பு குடோனில் பணியாற்றிய பீகார் தொழிலாளி மர்ம சாவு…..

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் பிரபல இனிப்பு கடையின் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் ராய் மகன் தேவேந்திர ராய் (39) என்பவர் மாஸ்டராக கடந்த 15 ஆண்டுகளாக தங்கி… Read More »திருச்சியில் பிரபல இனிப்பு குடோனில் பணியாற்றிய பீகார் தொழிலாளி மர்ம சாவு…..

தாயை தாக்கியவரை குத்திக்கொன்ற மகன்….. திருச்சியில் சம்பவம்

திருச்சி, பாலக்கரையை சேர்ந்தவர் பரணிகுமார் (28).  இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.. இவரது மனைவி  ஜோதி(45)  , ஜோதிக்கு பரணிக்குமார் 3வது கணவர் என்று கூறப்படுகிறது.   பரணிக்குமார்  ஒரு வழக்கில்  சிறைக்கு… Read More »தாயை தாக்கியவரை குத்திக்கொன்ற மகன்….. திருச்சியில் சம்பவம்

எடப்பாடி பிறந்தநாள்…..திருச்சி அதிமுக அன்னதானம்… மா.செ.ப.குமார் பங்கேற்பு…

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர்   எடப்பாடி பழனிசாமியின்  பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருவெறும்பூர் அசூர் சாலையில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில்  உள்ளவர்களுக்கு, திருச்சி… Read More »எடப்பாடி பிறந்தநாள்…..திருச்சி அதிமுக அன்னதானம்… மா.செ.ப.குமார் பங்கேற்பு…

ஸ்ரீரங்கம், திருவானைக்காவலில் ….. சாமி தரிசனம் செய்த ஜார்கண்ட் கவர்னா் சிபிஆர்

ஜார்கண்ட் மாநில ஆளுநரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி பொறுப்பு ஆளுனருமான சிபி ராதாகிருஷ்ணன்  இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். மதுரையில் இருந்து நேற்று திருச்சி வந்தடைந்த… Read More »ஸ்ரீரங்கம், திருவானைக்காவலில் ….. சாமி தரிசனம் செய்த ஜார்கண்ட் கவர்னா் சிபிஆர்

தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை….. திருச்சி கலெக்டர் பேட்டி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பெற வழிகாட்டும் நிகழ்ச்சியான கல்லூரிக் கனவு என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி திருச்சி  கலையரங்கத்தில்  கலெக்டர்  பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை….. திருச்சி கலெக்டர் பேட்டி

ஐந்திணை நிலங்களுடன்…….திருச்சியில் அமைகிறது பறவைகள் பூங்கா…பணிகள் மும்முரம்

திருச்சியின்  ஒரே சுற்றுலாத்தலம்  முக்கொம்பு. சுற்றுலாத்துறை நடத்திவரும் இந்த பூங்கா  சிதிலமடைந்து கிடக்கிறது.  திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை என்ன செய்கிறது என்பது  அந்த அதிகாரியைத்தவிர யாருக்கும் தெரியாது.  அந்த அளவுக்கு சுற்றுலாத்துறை திருச்சியில்  செயல்படாத… Read More »ஐந்திணை நிலங்களுடன்…….திருச்சியில் அமைகிறது பறவைகள் பூங்கா…பணிகள் மும்முரம்

சவுக்கு சங்கர் மீது…. திருச்சி போலீசும் வழக்குப்பதிவு

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு  பேட்டி அளித்தார். அதில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவல் அதிகாரிகள் குறித்தும் அவதூறான கருத்துக்களை  தெரிவித்திருந்தார்.இதனால் அவரை கோவை போலீசார்… Read More »சவுக்கு சங்கர் மீது…. திருச்சி போலீசும் வழக்குப்பதிவு

தங்கபாலுவிடம் 4 மணி நேரம் நடந்த விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்   ஜெயக்குமார் கொலை வழக்கில்,  இன்று  தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே. வி. தங்கபாலு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.   நெல்லையில் உள்ள ஒரு  சொகுசு விடுதியில் இந்த  விசாரணை… Read More »தங்கபாலுவிடம் 4 மணி நேரம் நடந்த விசாரணை