பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில்……. திருச்சி போலீசார் அதிரடி சோதனை
பெண் போலீசார் குறித்து சவுக்கு சங்கர் அவதூறான பேட்டி அளித்தார். அந்த பேட்டியை பெலிக்ஸ் ஜெரால்டு தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பினார். இது தொடர்பாக பெலிக்ஸ்சை திருச்சி போலீசார் டில்லி சென்று கைது செய்தனர்.… Read More »பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில்……. திருச்சி போலீசார் அதிரடி சோதனை