Skip to content
Home » தமிழகம் » Page 994

தமிழகம்

கோவை பூ மார்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்…

  • by Authour

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தினத்தில் பொதுமக்கள் தங்களது தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், பைக் கார் உள்ளிட்ட வாகனங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மாலை அணிவித்து… Read More »கோவை பூ மார்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்…

மயிலாடுதுறையில் தூய்மை பணியில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்,  பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்தில்  கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பூம்புகார் கல்லூரி நாட்டு நலப்பணி மாணவர்கள் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணியை மேற்கொண்டனர்.   ஆணையத்தின்… Read More »மயிலாடுதுறையில் தூய்மை பணியில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

அரசு பரிந்துரைகளை நிராகரிக்கும் கவர்னர்….பாஜகவின் ஏஜென்ட் ….. வைகோ கண்டனம்

  • by Authour

  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாவை நியமிக்க அரசு முடிவு செய்து, இதற்காக  அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்என் ரவி சமீபத்தில் திருப்பி அனுப்பியிருந்தார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவராக… Read More »அரசு பரிந்துரைகளை நிராகரிக்கும் கவர்னர்….பாஜகவின் ஏஜென்ட் ….. வைகோ கண்டனம்

மாரியப்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…

  • by Authour

சீனாவில் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள்  நடைப்பெற்று வரும் நிலையில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய  வீரர்கள் சைலேஷ் குமார் தங்கப்பதக்கமும்,   மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். இந்நிலையில் பாரா ஆசிய… Read More »மாரியப்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…

சென்னையில் கிரிக்கெட்…. பாகிஸ்தான் பேட்டிங்

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சென்னையில்  பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.  டாஸ் வென்ற  பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள்   சபீக்,  இமாம் உல் ஹக் ஆகியோர்  களம் இறங்கினர்.  7.1… Read More »சென்னையில் கிரிக்கெட்…. பாகிஸ்தான் பேட்டிங்

விஜய்யின் தங்கை எலிசா விமர்சனங்களுக்கு பதிலடி…

  • by Authour

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19-ஆம் தேதி வெளியான லியோ படம் பாஸிட்டிவ் விமர்சனங்கள் உடன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான 4 நாட்களில் 400 கோடி வசூல்… Read More »விஜய்யின் தங்கை எலிசா விமர்சனங்களுக்கு பதிலடி…

டிஎன்பிஎஸ்சி தலைவர் தேர்வு….. சைலேந்திரபாபு பரிந்துரையை நிராகரித்தார் கவர்னர்

  • by Authour

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் 9-ந்தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக இருக்கும் முனியநாதன் பொறுப்பு தலைவராக தற்போது… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவர் தேர்வு….. சைலேந்திரபாபு பரிந்துரையை நிராகரித்தார் கவர்னர்

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை….. கோலாகல கொண்டாட்டம்

  • by Authour

தொழிலில் வளா்ச்சி அடைந்த நாடே பொருளாதாரத்தில் முன்னேறும்.  எனவே   தொழிலும், உழைப்பும் ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கியமானது. அந்த வகையில் உழைப்பு, தொழில் இரண்டையும் போற்றும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை  ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.… Read More »தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை….. கோலாகல கொண்டாட்டம்

ஆயுதபூஜை…தொடர் விடுமுறை…. 8000 பஸ்கள் இயக்கம்….

  • by Authour

இன்று மற்றும் நாளை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.   நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழக… Read More »ஆயுதபூஜை…தொடர் விடுமுறை…. 8000 பஸ்கள் இயக்கம்….

திருச்சி……டூவீலர் விபத்தில் 3 இளைஞர்கள் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், கோட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் (19) ராம் (20)ஆனந்த் (22) என்ற மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் நக்கசேலம் மதுபான கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டு துறையூர்- பெரம்பலூர் சாலையில் செல்லும்… Read More »திருச்சி……டூவீலர் விபத்தில் 3 இளைஞர்கள் பலி…