தீபாவளி பண்டிகை… பட்டாசு சில்லரை விற்பனை… மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு..
தீபாவளி பண்டிகையை ஒட்டி மயிலாடுதுறையில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். கடைகளில் மணல், தண்ணீர்,… Read More »தீபாவளி பண்டிகை… பட்டாசு சில்லரை விற்பனை… மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு..