Skip to content
Home » தமிழகம் » Page 979

தமிழகம்

மலைக்கோவிலூர் அருகே விவசாய தோட்டத்திற்குள் 8 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்

  • by Authour

கரூர் மாவட்டம், கொடையூர் அடுத்த அரசம்பாளையத்தில் உள்ள விவசாயி ஒருவரின் முருங்கைத் தோட்டத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் புதைந்த நிலையில் இருந்த தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற சிவனடியார்கள், கடந்த ஆண்டு… Read More »மலைக்கோவிலூர் அருகே விவசாய தோட்டத்திற்குள் 8 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்

ஸ்ரீ திரிபுர சுந்தரி சமேத திரிபுரசுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரம் தீபாரதனை …

திருச்சி  மாவட்டம் திருவெறும்பூர் அருகே குண்டூர் 100 அடி சாலையில் ஸ்ரீ திரிபுர சுந்தரி சமேத திரிபுரசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இத்திருக்கோவிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ திரிபுர சுந்தரேஸ்வரர்  சுவாமிக்கு… Read More »ஸ்ரீ திரிபுர சுந்தரி சமேத திரிபுரசுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரம் தீபாரதனை …

நாகையில் இளம் பெண் பாம்பு கடித்து உயிரிழப்பு…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை தெற்குப்பொய்கைநல்லூர் தெற்குதெருவை சேர்ந்த செந்தில் இவரது மனைவி ஜெயரஞ்சனி இவர் தனது வீட்டின் அருகே உள்ள வயலுக்கு நேற்று இரவு சென்றுள்ளார்  அப்போது எதிர்பாராத விதமாக கட்டு விரியன் பாம்பு… Read More »நாகையில் இளம் பெண் பாம்பு கடித்து உயிரிழப்பு…

பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 ரவுடிகளை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்

  • by Authour

மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் செயின் பறிப்பு வாகனம் திருட்டு  குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ,தஞ்சை மாவட்டத்தை ரவி(20), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ்(26), திண்டுக்கல் மாவட்ட சேர்ந்த தாலிக்ராஜ்(28) ஆகிய… Read More »பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 ரவுடிகளை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்

நாகை அருகே கோரக்க சித்தர் ஆசிரமத்தில் அன்னதானம் திரளான பக்தர்கள் பங்கேற்பு..

  • by Authour

நாகபட்டினம் அருகே வடக்கு பொய்கைநல்லூரில் உள்ள கோரக்க சித்தர் ஆசிரமத்தில் ஆண்டுதோறும் பவுர்ணமி ஐப்பசி பரணி விழா 2 நாள்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா ஐப்பசி மாத பவுர்ணமி… Read More »நாகை அருகே கோரக்க சித்தர் ஆசிரமத்தில் அன்னதானம் திரளான பக்தர்கள் பங்கேற்பு..

கரூர் அருகே ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் மூதாட்டி சடலமாக மீட்பு..

கரூர்-28.10.2023   கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த இடையபட்டி கிராமத்தை சேர்ந்த தங்கசாமி (லேட்) என்பவரின் மனைவி வெள்ளத்தாய் (60). இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வெளியூரில் வசித்து… Read More »கரூர் அருகே ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் மூதாட்டி சடலமாக மீட்பு..

படைப்பாளிகள் புதிதாக உருவாக வேண்டும், சினிமா அதுதான் எதிர்பார்க்கிறது… கோவையில் நடிகர் சந்தானம்…

  • by Authour

கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள கிளஸ்டர் கல்லூரியில் பொதுமக்கள் பயனடையும் விதமாக உணவு அரங்குகள் துவங்கப்பட்டுள்ளது.உணவருந்திகொண்டே இங்கு பயிலும் மாணவர்கள் சினிமா சம்மந்தமான தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமான ஏற்பாடுகளை கல்லூரி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.… Read More »படைப்பாளிகள் புதிதாக உருவாக வேண்டும், சினிமா அதுதான் எதிர்பார்க்கிறது… கோவையில் நடிகர் சந்தானம்…

குத்தாலத்தில் மாநில அளவிலான கபாடி போட்டி…

மயிலாடுதுறை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டி   துவங்கியது. வருகின்ற நாளை வரை மூன்று நாட்கள்  நடைபெறும் போட்டியில் மயிலாடுதுறை… Read More »குத்தாலத்தில் மாநில அளவிலான கபாடி போட்டி…

மயிலாடுதுறை தருமபுரத்தில் விநாயகர் கோவில் கும்பாபிஷேம்… நடனமாடிய சமயபுரம் சுமித்ரா யானை

மயிலாடுதுறையில்  உள்ள தருமபுரம் ஆதீன மடத்தில்  புதிதாக கட்டப்பட்டுள்ள ஞானப்பிரகாச விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக  திருச்சி சமயபுரத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான சுமித்ரா என்ற பெண் யானை தருமபுரம் ஆதீன மடத்திற்கு கொண்டுவரப்பட்டது.  கும்பாபிஷேக   யாக… Read More »மயிலாடுதுறை தருமபுரத்தில் விநாயகர் கோவில் கும்பாபிஷேம்… நடனமாடிய சமயபுரம் சுமித்ரா யானை

சீர்காழி அருகே மாமனாரைக் கொன்ற மருமகன் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி   தத்தங்குடியை சேர்ந்தவர் சம்பந்தம் மகன் பாலு  விவசாயி. இவரது மகள் பவானி. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது கணவர் தரங்கம்பாடி  பாலூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ்.  இவர் மாமனார்… Read More »சீர்காழி அருகே மாமனாரைக் கொன்ற மருமகன் கைது..