Skip to content
Home » தமிழகம் » Page 971

தமிழகம்

53 நாட்களுக்கு பிறகு வௌியே வந்தார் சந்திரபாபு நாயுடு…..

  • by Authour

ஆந்திர மாநில முன்னாள் முதவரும் , தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில்  ஊழல் செய்ததாக கடந்தமாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.… Read More »53 நாட்களுக்கு பிறகு வௌியே வந்தார் சந்திரபாபு நாயுடு…..

திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் மினி மாரத்தான் போட்டி…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு படைகளும் தொழிற்சாலைகளில் ஒன்றாகும் இந்நிலையில் நாடு முழுவதும் இன்று தேசிய ஒருமைப்பாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி… Read More »திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் மினி மாரத்தான் போட்டி…

புதுகையில் புதிய கழிப்பறையை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்…

புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி 1.50.லட்சம் மதிப்பிலான கழிப்பறையை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். பின்னர் பள்ளிவளாகத்திலேயே தீயணைப்பு துறை மூலம் நிகழ்த்தப்பட்ட பாதுகாப்பான முறையில் எவ்வாறு பட்டாசு… Read More »புதுகையில் புதிய கழிப்பறையை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்…

சகோதரனிடம் இருந்து தன் தாயை மீட்ககோரி தஞ்சை எஸ்.பி.,அலுவலகத்தில் பெண் புகார்..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் அழகுமணி (57). கணவரால் கைவிடப்பட்டவர். இவர் நேற்று தஞ்சை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் எனது… Read More »சகோதரனிடம் இருந்து தன் தாயை மீட்ககோரி தஞ்சை எஸ்.பி.,அலுவலகத்தில் பெண் புகார்..

கரூர் வழியாக பெங்களூர் செல்லும் 61 வயதில் உலகம் சுற்றும் ஒரு அமெரிக்கர்….

  • by Authour

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் ரிச் ஹேகெட் (61). இவர், 1962 ஆம் ஆண்டு பிறந்தார். தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். படிப்பில் பெரிய அளவில் படிப்பில் சாதிக்காத இவர், சமையலில் மிகுந்த… Read More »கரூர் வழியாக பெங்களூர் செல்லும் 61 வயதில் உலகம் சுற்றும் ஒரு அமெரிக்கர்….

புதுக்கோட்டை… கருணாநிதி கல்லூரியில் பேரவை தொடக்க விழா

  • by Authour

புதுக்கோட்டை  கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில்  இன்று பேரவை தொடக்க விழா நடந்தது. விழாவை சுற்றுச்சுசூழல் துறை அமைச்சர்  சிவ. வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு  குத்து விளக்கு ஏற்றி  பேரவையை தொடங்கி… Read More »புதுக்கோட்டை… கருணாநிதி கல்லூரியில் பேரவை தொடக்க விழா

மேட்டுபாளையம் நகராட்சி கூட்டம்….. கவுன்சிலர்கள் மோதல்.. நாற்காலி வீச்சு

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம் இன்று  நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக நகர பகுதியில்… Read More »மேட்டுபாளையம் நகராட்சி கூட்டம்….. கவுன்சிலர்கள் மோதல்.. நாற்காலி வீச்சு

பட்டா மாற்ற லஞ்சம்……மயிலாடுதுறை அருகே….. விஏஓ கைது

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார்  பகுதியை சேர்ந்தவர் விஜய்.  இவரது மனைவி நாகவல்லி, இவர் பட்டா மாறுதலுக்காக  பொறையார் விஏஓவிடம் விண்ணப்பித்து இருந்தார்.  காளியப்பநல்லூர் கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு)  பாண்டியராஜ் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அவர்… Read More »பட்டா மாற்ற லஞ்சம்……மயிலாடுதுறை அருகே….. விஏஓ கைது

பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி …

  • by Authour

இந்திய நாட்டின் முதல் துணைப் பிரதமரான வல்லபாய்படேல் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் நாள் தேசிய ஒற்றுமை நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று (31.10.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்… Read More »பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி …

விளை நிலத்திற்குள் புகுந்த தண்ணீர்… பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை…

  • by Authour

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அணையிலிருந்து அமராவதி ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. செட்டிபாளையம் தடுப்பணையிலிருந்து புலியூர் வரை செல்லும் புலியூர் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த… Read More »விளை நிலத்திற்குள் புகுந்த தண்ணீர்… பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை…