Skip to content
Home » தமிழகம் » Page 957

தமிழகம்

கரூரில் மூன்றாவது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை…

  • by Authour

தமிழக அமைச்சர் எ.வ வேலுக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் தொடங்கி வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. குறிப்பாக… Read More »கரூரில் மூன்றாவது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை…

அடுத்த 3 நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை… பட்டியல் இதோ..

  • by Authour

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு…  தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை… Read More »அடுத்த 3 நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை… பட்டியல் இதோ..

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கைக்கைக்கு மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் விளக்கம்…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டம் கடந்த 31 ம் தேதி காலை நடைபெற்றது..தங்களது கேள்விகளுக்கு பதிலளிக்க நகராட்சி ஆணையாளர் கலந்து கொள்ளாததால் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தி… Read More »எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கைக்கைக்கு மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் விளக்கம்…

நாட்டு துப்பாக்கி- கஞ்சாவுடன் 3 பேரைதிருச்சி எஸ்பி தனி படை போலீசார் கைது..

  • by Authour

திருவெறும்பூர் அருகே நாட்டு துப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை திருச்சி எஸ்பி தனி படை போலீசார் கைது செய்து திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருச்சி எஸ் பி வருண் குமாருக்கு… Read More »நாட்டு துப்பாக்கி- கஞ்சாவுடன் 3 பேரைதிருச்சி எஸ்பி தனி படை போலீசார் கைது..

தஞ்சையில் கல்லூரி பஸ் மீது மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம்.. மாணவிகள் அச்சம்…

தஞ்சை சீனிவாசபுரம் கிரிரோடு பகுதியில் நேற்று மாலை மகளிர் கல்லூரி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் மாணவிகள் பயணம் செய்தனர். திடீரென மர்மநபர் யாரோ பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது மது… Read More »தஞ்சையில் கல்லூரி பஸ் மீது மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம்.. மாணவிகள் அச்சம்…

கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் உயிரிழப்பு..!!..

  • by Authour

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். கொச்சியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில், பயிற்சியின் போது விபத்து நேரிட்டது. ஓடுதளத்தில் பயிற்சியின் போது ஐஎன்எஸ் கருடா ஹெலிகாப்டர் விபத்தில்… Read More »கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் உயிரிழப்பு..!!..

பொன்னமராவதி-சேலம் புதிய வழித்தட பஸ் சேவை வசதி… அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்..

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் புதுக்கோட்டை மண்டலம் சார்பில்  பொன்னமராவதியில் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை பிற்பகல் நடந்த நிகழ்ச்சியில்    சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி பொன்னமராவதி சேலம் புதிய வழித்தடத்தில் செல்லும் புதிய பேருந்து சேவையினை … Read More »பொன்னமராவதி-சேலம் புதிய வழித்தட பஸ் சேவை வசதி… அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்..

தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி… கலெக்டர் ஆய்வு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஒன்றியம் பள்ளியேறி ஊராட்சி முதலை முத்து வாரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி… கலெக்டர் ஆய்வு..

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார் இந்நிலையில் இவர் கடந்த மூன்று நாட்களாக வீட்டிற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

வடகிழக்கு பருவமழை….. சீரான மின் விநியோகம் தொடர்பாக அமைச்சர் ஆய்வு..

  • by Authour

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குதல் மற்றும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… Read More »வடகிழக்கு பருவமழை….. சீரான மின் விநியோகம் தொடர்பாக அமைச்சர் ஆய்வு..