பல்வேறு கோரிக்கைகளுடன் மண்பாண்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு…
தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானையையும் மண் அடுப்பையும் அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக… Read More »பல்வேறு கோரிக்கைகளுடன் மண்பாண்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு…