2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை… நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார்..
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வந்தது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து,… Read More »2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை… நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார்..