செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் லைசன்ஸ் ரத்து….
வேலூரில் செல்போனில் பேசியவாறு பஸ்சை ஓட்டியவரின் லைசன்ஸ் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. செல்போன் பேசியபடியே தனியார் பஸ்சை இயக்கிய டிரைவர் ராஜேஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை… Read More »செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் லைசன்ஸ் ரத்து….