Skip to content
Home » தமிழகம் » Page 942

தமிழகம்

கரூர் வீதிகளில் மக்கள் வெள்ளம்…ட்ரோன் காமிரா மூலம் போலீஸ் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி ஜவுளி, பட்டாசு, இனிப்பு வகைகள் வாங்க கரூர் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.  கரூர் நகர மக்கள் மட்டுமல்லாமல், கரூர் மாவட்டத்தின் முக்கியபகுதிகளான பரமத்தி,அரவக்குறிச்சி,வேலாயுதம்பாளையம்,கடவூர்,தரகம்பட்டி,வெள்ளியணை,புலியூர் கிருஷ்ணராயபுரம் என… Read More »கரூர் வீதிகளில் மக்கள் வெள்ளம்…ட்ரோன் காமிரா மூலம் போலீஸ் கண்காணிப்பு

அண்ணாமலை பாதயாத்திரை… ரூ.1.75 கோடி வசூல்…. காங். எம்.பி. குற்றச்சாட்டு

கரூருக்கு  பாதயாத்திரை வந்த  பாஜக தலைவர் அண்ணாமலை,  காங்கிரஸ் எம் பி ஜோதிமணியை கடுமையாக விமர்சனம் செய்தார்., 5 ஆண்டுகளில் தொகுதி பக்கம் வந்து  மக்களை சந்திக்காத சகோதரி ஜோதிமணி வேடந்தாங்கல் பறவை போல… Read More »அண்ணாமலை பாதயாத்திரை… ரூ.1.75 கோடி வசூல்…. காங். எம்.பி. குற்றச்சாட்டு

தேசிய இளைஞர் திருவிழா…. தஞ்சையில் மாணவர்கள் தேர்வு

தேசிய இளைஞர் திருவிழா  வரும் ஜனவரி மாதம் டில்லியில்  நடைபெற உள்ளது.  இந்த விழாவில் அனைத்து  மாநிலங்களில் இருந்தும்  மாணவர்கள் குழு கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். அதன் முன்னேற்பாடாக திருச்சிராப்பள்ளி… Read More »தேசிய இளைஞர் திருவிழா…. தஞ்சையில் மாணவர்கள் தேர்வு

வசூல் யாத்திரை நடத்துகிறாரா அண்ணாமலை? பகீர் ஆடியோ….. நடிகை நமீதா கணவரும் சிக்குகிறார்

  • by Authour

தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை  பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரைக்கு மிக  அதிக அளவு பொருட் செலவு செய்யப்படுகிறது என அனைத்து கட்சிகளும்  கூறி வருகிறது. இந்த பணம் எங்கிருந்து வருகிறது என்ற… Read More »வசூல் யாத்திரை நடத்துகிறாரா அண்ணாமலை? பகீர் ஆடியோ….. நடிகை நமீதா கணவரும் சிக்குகிறார்

திருச்சி க்ரைம்……

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கடைவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒம்னி வேனை போதையில் கடத்திச் சென்று சாலை விபத்துக்களை ஏற்படுத்திய வாலிபரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர்… Read More »திருச்சி க்ரைம்……

வாணியம்பாடி…..6பேர் பலியான விபத்து…. மீட்புபணியில் ஈடுபட்ட ஏட்டு மாரடைப்பில் பலி

பெங்களூருலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு விரைவு பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலை தரைப்பாலத்தில்  வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்னையில் இருந்து… Read More »வாணியம்பாடி…..6பேர் பலியான விபத்து…. மீட்புபணியில் ஈடுபட்ட ஏட்டு மாரடைப்பில் பலி

பெட்ரோல் குண்டு……கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது

  • by Authour

சிறையில் இருந்து விடுதலையான ரவுடி கருக்கா வினோத் கடந்த மாதம் 26ம் தேதி  மது போதையில் கவர்னர் வீட்டு வாசல் அருகே பெட்ரோல் குண்டு வீசினான். உடனடியாக அவனை போலீசார் கைது செய்து  புழல்… Read More »பெட்ரோல் குண்டு……கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது

தீபாவளி சிறப்பு பஸ்கள்….. ஒரே நாளில் அரசுக்கு வருமானம் ரூ.11.78 கோடி வருமானம்

 தீபாவளியையொட்டி  சென்னையில் இருந்து  வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று விடிய விடிய இந்த பஸ்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் நேற்று… Read More »தீபாவளி சிறப்பு பஸ்கள்….. ஒரே நாளில் அரசுக்கு வருமானம் ரூ.11.78 கோடி வருமானம்

அமைச்சர் மகன், பேரனுக்கு சரமாரி அடிஉதை…. சென்னை சினிமா தியேட்டரில் பயங்கரம்

  • by Authour

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரனின் மகன்  ரமேஷ். நேற்று இவர் தி. நகரில் உள்ள ஏஜிஎஸ் தியேட்டரில் தனது மகனுடன்(அமைச்சரின் பேரன்)  இரவு காட்சி சினிமா பார்க்க சென்றார். படம் ஓடிக்கொண்டிருந்தபோது  அமைச்சரின்… Read More »அமைச்சர் மகன், பேரனுக்கு சரமாரி அடிஉதை…. சென்னை சினிமா தியேட்டரில் பயங்கரம்

தீபாவளி பர்சேஸ் உச்சகட்டம்….. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

  • by Authour

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை தீபாவளி. இந்த பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படுகிறது.   தீபாவளி தினத்தில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு  வெடித்து  தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். அத்துடன் இனிப்புகளை  நண்பர், உற்றார்… Read More »தீபாவளி பர்சேஸ் உச்சகட்டம்….. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது