Skip to content
Home » தமிழகம் » Page 940

தமிழகம்

கனமழை…….டெல்டா உள்பட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தின்… Read More »கனமழை…….டெல்டா உள்பட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

10 மாவட்டங்களில் இன்று கனமழை.. 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மைய உயர் அதிகாரி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழை.. 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு..

தேர்தல் முன்வரோதம் பாஜ பிரமுகரை அரிவாள் வெட்டிய அதிமுக பிரமுகருக்கு வலை..

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வேட்டைக்காரனிருப்பு வடக்கு சல்லிகுளத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (45).  பாஜக பிரமுகர்.  சமீபத்தில் நடந்து முடிந்த  உள்ளாட்சி இடைத் தேர்தலில் ஒன்றிக்குழு உறுப்பினருக்கு அதிமுக சார்பில் ரவிக்குமார் என்பவர் போட்டியிட்டுள்ளார்.… Read More »தேர்தல் முன்வரோதம் பாஜ பிரமுகரை அரிவாள் வெட்டிய அதிமுக பிரமுகருக்கு வலை..

விதிமுறை மீறி பட்டாசு வெடிப்பு…. 2,095 வழக்குகள் பதிவு

  • by Authour

நாடு முழுவதும் நேற்று  தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் சனிக்கிழமை முதல்  பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகமடைந்தனர்.  பட்டாசு வெடிக்க விதிமுறைகள் , நேரம்  ஒதுக்கப்பட்டிருந்தது.  தமிழ் நாட்டில் விதிமுறைகளை மீறி… Read More »விதிமுறை மீறி பட்டாசு வெடிப்பு…. 2,095 வழக்குகள் பதிவு

முத்தமிழ் அறிஞர் தேர்…. புதுகையில் அமைச்சர்கள் வரவேற்பு

தமிழ்நாடு முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட் டு”எழுத்தாளர் கலைஞர்” என்ற குழுவின் சார்பாக வடிவமைக்கப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் தேர் அலங்கார ஊர்தி புதுக்கோட்டை க்கு  வந்தது. புதுக்கோட்டை யில் சட்டத்துறை அமைச்சர்… Read More »முத்தமிழ் அறிஞர் தேர்…. புதுகையில் அமைச்சர்கள் வரவேற்பு

சுவாமிமலையில்… கந்தசஷ்டி விழா தொடங்கியது…..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் முருகனின் நான்காம் படை கோயில் அமைந்துள்ளது. கட்டுமலையால் ஆன இந்த தலம் நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும். மேலும் பிரபவ முதல் அட்சய… Read More »சுவாமிமலையில்… கந்தசஷ்டி விழா தொடங்கியது…..

ராணிப்பேட்டை…….பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பரிதாப பலி

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ் ( 28), டிரைவர். இவரது மனைவி அஸ்வினி (25).  இந்த தம்பதியின் மகள் நவிஷ்கா (4), ஒரு வயது மகனும் உள்ளார்.… Read More »ராணிப்பேட்டை…….பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பரிதாப பலி

ஆரஞ்ச் அலர்ட்…. நாகையில் வெளுத்து வாங்குது மழை

  • by Authour

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு தினங்களாக மழை ஓய்ந்த நிலையில்… Read More »ஆரஞ்ச் அலர்ட்…. நாகையில் வெளுத்து வாங்குது மழை

கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

கரூர் மாவட்டம் வேட்டமங்கலத்தை அடுத்த குந்தாணிபாளையம் புதுக் காலனியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 37). நொய்யலில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து இரு சக்கர… Read More »கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

தீபாவளி பட்டாசு…..கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 1350 டன் குப்பை

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 1000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களாக… Read More »தீபாவளி பட்டாசு…..கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 1350 டன் குப்பை