Skip to content
Home » தமிழகம் » Page 939

தமிழகம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுகையில் விழிப்புணர்வு நடைபயணம்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் , சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நவம்பர்-14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம்,… Read More »குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுகையில் விழிப்புணர்வு நடைபயணம்…

இன்று குழந்தைகள் தினம்…..முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று (நவ.14) குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 1959-ம் ஆண்டு வரை இந்தியாவில் குழந்தைகள் தினம் நவம்பர் 20-ந்தேதி கொண்டாடப்பட்டு வந்தது. நேருவின் மறைவுக்குப் பிறகு,… Read More »இன்று குழந்தைகள் தினம்…..முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…. பெரம்பலூர் அருகே துணிகரம்…

பெரம்பலூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்லம். இவர் கணவர் பெருமாள் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இவருக்கு ரமேஷ் என்ற மகன் திருச்சியில் தனியார் பள்ளியில்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…. பெரம்பலூர் அருகே துணிகரம்…

அரசு பஸ் மோதி கவிழ்ந்த வேன்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…

சென்னையில் சமீப காலமாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை சென்னை அண்ணாநகரில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்று சாலையில் சென்றவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் பலியான நிலையில்,… Read More »அரசு பஸ் மோதி கவிழ்ந்த வேன்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…

குட்டையில் இறந்து மிதந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான இறால்கள்… விஷம் கலந்த மர்ம நபர்கள்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித் தொழில் தவிர இறால் பண்ணை தொழிலும் அதிக அளவில் நடைபெறுகிறது. இப்பகுதியில் இருந்து அதிக அளவில் இறால் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. சீர்காழி… Read More »குட்டையில் இறந்து மிதந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான இறால்கள்… விஷம் கலந்த மர்ம நபர்கள்..

வாக்காளர் முகாம் தேதி மாற்றம்….. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு…

  • by Authour

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியைத் தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான வாக்காளர்… Read More »வாக்காளர் முகாம் தேதி மாற்றம்….. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு…

மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்வு

கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுத்ததால், கடந்த மாதம்  10ம் தேதி காலை மேட்டூர் அணை மூடப்பட்டது.  அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 30.90 அடியாக(7.88 டிஎம்சி) இருந்தது. எதிர்வரும் கோடை… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்வு

பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Authour

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூர் அருகே தனியார் டயர் நிறுவனம் உள்ளது. அதன் அருகிலேயே பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளது. இந்நிலையில், தீபாவளி அன்று விடுமுறை என்பதால், லாரி டிரைவர்கள் சிலர் ஒரு… Read More »பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

8 மாத கர்ப்பிணி மர்ம சாவு….. கணவன் தலைமறைவு…..

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வீரக்குமார் – சரண்யா தம்பதிக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்ளது. சரண்யா தற்போது… Read More »8 மாத கர்ப்பிணி மர்ம சாவு….. கணவன் தலைமறைவு…..

கனமழை…..பாலிடெக்னிக், ஐடிஐ தேர்வுகள் ஒத்திவைப்பு

  • by Authour

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இன்று 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி,… Read More »கனமழை…..பாலிடெக்னிக், ஐடிஐ தேர்வுகள் ஒத்திவைப்பு