Skip to content
Home » தமிழகம் » Page 930

தமிழகம்

மிதிலி புயல் எதிரொலி… 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

  • by Authour

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாகஜ வலுப்பெற்றது. கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக புயலாக வலுப்பெற்றுள்ளது. நாளை அதிகாலையில்… Read More »மிதிலி புயல் எதிரொலி… 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

விமரிசையாக நடந்தது…..சிக்கல் கோயில் தேரோட்டம்…. இரவில் வேல் வாங்கும் நிகழ்ச்சி

  • by Authour

நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலவர் கோயில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இந்த கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழா பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் உள்ள வேல்நெடுங்கண்ணி… Read More »விமரிசையாக நடந்தது…..சிக்கல் கோயில் தேரோட்டம்…. இரவில் வேல் வாங்கும் நிகழ்ச்சி

பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த மோசடி கும்பல்… கேரளாவில் கைது செய்த கரூர் சைபர் க்ரைம் போலீசார்..

கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரிஷா என்ற பெண் கரூர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த 04.08.23 முதல் 17.08.23 வரை Telegram ல் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி முழு முகவரியை… Read More »பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த மோசடி கும்பல்… கேரளாவில் கைது செய்த கரூர் சைபர் க்ரைம் போலீசார்..

தஞ்சையில் ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ. 12.82 லட்சம் மோசடி… மர்ம நபருக்கு வலைவீச்சு..

தஞ்சாவூர் அருகே வேலை தேடி வரும் 24 வயது இளைஞரின் பேஸ் புக் மூலம் மர்ம நபர் ஒருவர் ஜூலை மாதம் அறிமுகமானார். அப்போது, ஆன்லைன் வாயிலாக வணிகம் செய்யலாம். அதிக லாபம் கிடைக்கும்… Read More »தஞ்சையில் ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ. 12.82 லட்சம் மோசடி… மர்ம நபருக்கு வலைவீச்சு..

மேட்டூர் அணை நீர்மட்டம் 61 அடி ஆக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 61.08 அடி.  அணைக்கு வினாடிக்கு 3,332 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 253 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 61 அடி ஆக உயர்வு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல்….. எம்ஆர்ஐ ஸ்கேனில் கண்டுபிடிப்பு..

  • by Authour

அமலாக்கத்துறையால்  கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் பாதிக்கப்பட்டார். பின்னர் அவரை  சென்னை  ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல்….. எம்ஆர்ஐ ஸ்கேனில் கண்டுபிடிப்பு..

திருவையாறு, நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை

  • by Authour

தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரந்தை, பள்ளியக்ரஹாரம்,… Read More »திருவையாறு, நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை

20 ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு… ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா?

  • by Authour

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்காவின் 212 ரன்கள் இலக்கை துரத்தி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. இதனையடுத்து வரும் 19 ம் தேதி வரும்… Read More »20 ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு… ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா?

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்..

  • by Authour

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில்.. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜய கார்த்திகேயன்… Read More »தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்..

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை…

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு..  நேற்று (நவ.15) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.16) காலை 5.30 மணியளவில் மத்திய மேற்கு வங்கக்கடல்… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை…