70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..
அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம், தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் நடைபெற்ற 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி… Read More »70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..