ஜெயங்கொண்டம் அருகே மர்மமாக இறந்து கிடந்த தூய்மை பணியாளர்….
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய முத்தையன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியாளர் குறைப்பு என்ற முறையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே மர்மமாக இறந்து கிடந்த தூய்மை பணியாளர்….